[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 10:58 pm

 ! கரூர் கவியன்பன் wrote:
தங்களிடம் பல முறை தெரிவித்து விட்டேன். மீண்டும் அப்படி ஒரு சூழலை ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன். தனிமடலுக்கு பதில் அளிக்கதபட்சத்தில் இங்கு பதிவிட சூழல் உருவாகியுள்ளது.


தங்களிடம் தெரிவித்த அனைத்து பரிந்துரைகளையும் ஏற்று செயல்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.



தவறும் பட்சத்தில் நிர்வாக ரீதியான நடவடிக்கை என்னால் முன்னெடுக்கப்படும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 15th, 2016, 7:24 am

தங்கள் என்ன சொல்கிறியர்கள் என்று புரியவில்லை
ஒரே திரியில் தானே கவிதை பதிகிறேன்
எனக்கு தாங்கள் என்ன சொல்கிறியர்கள் என்று புரியவில்லை
கவிதை அதிகம் பதிய வேண்டாம் என்கிரிய்ர்கள் ...?
என் தனிப்படட மடலுக்கு பதில் தரவும்
நன்றி

உண்மையில் என்ன சொல்கிறியர்கள்
நான் ஒரே திரியில் தான் கவிதை பதிகிறேன்
உங்கள் பதில் வரும் வரை இங்கு கவிதை
பதிவதை தற்காலிகமாக நிறுத்துகிறேன்
தெளிவாக விளக்கம் தரவும்
நன்றி
வணக்கம்
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 15th, 2016, 7:36 am

தங்கள் தளத்தில் சிறு கவிதை பதிய கூடாதா ....?
நெடுங் கவிதை மட்டுமா பதிய வேண்டும் ....?
ஒரே தலைப்பு கவிதையை எப்படி மீண்டும்
பதிவது ..? இந்த தளத்தின் முறை எனக்கு
புரியவில்லையா தெரியவில்லை ....!!!

தகவல் தாருங்கள்
நன்றி
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 16th, 2016, 8:42 pm

தாங்கள் தனி மடல் ஏதும் வரையவில்லையே நண்பரே இதுவரை...


காத்திருக்கிறேன்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 17th, 2016, 10:08 pm

இரண்டு முறை அனுப்பிவிட்டேன்
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 17th, 2016, 11:25 pm

கவிப்புயல் இனியவன் wrote:இரண்டு முறை அனுப்பிவிட்டேன்

ஒருமுறை கூட நான் பெறவில்லை.தற்போது பார்த்துவிட்டுதான் சொல்கிறேன்.

சரியான முறையில் அனுப்பவும் நண்பரே..


அல்லது இங்கேயே கூட வெளிப்படுத்துங்கள் தங்களின் ஐயத்தை...?

அதில் தவறேதும் இல்லையே..

இங்கு ஒளிவுமறைவும் இல்லை..
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 18th, 2016, 9:50 am

நான் கவிதை பதியும் முறையில் ஏதேனும் தவறு இருக்கிறதா ....?

ஒரே திரியின் கீழ் தான் கவிதை பதிகிறேன் அதில் என்ன தவறு
உள்ளது ....?

கஸல் ஹைக்கூ போன்றவை இங்கு நீங்கள் சொல்லிய பின்
பதியவில்லை .

கவிதை பதிவில் தளங்களுக்கு தளம் வேறுபாடு உண்டு .
அதனால் எனக்கு உங்கள் விபரத்தை தெளிவாக சொல்ல முடியுமா

மிக்க நன்றி

இங்கும் ஒளிவுமறைவும் இல்லை
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கவிப்புயல் இனியவன் » அக்டோபர் 18th, 2016, 9:54 am

கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)

இடுகைகள்: 859
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 606
[Donate]
இருப்பிடம்: கரூர்
Has thanked: 15 முறை
Been thanked: 3 முறை

இதன் கீழ் உள்ள msg இருக்கே அதில் தான் பதிந்து உங்களுக்கு sms
அனுப்பினேன்
அதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை
முயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை
பயனர் அவதாரம் [User avatar]
கவிப்புயல் இனியவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 758
இணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm
மதிப்பீடுகள்: 888
இருப்பிடம்: யாழ்ப்பாணம் -இலங்கை
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: sri lanka
Print view this post

Re: நண்பர் இனியவருக்கு இனிதாய் ஒரு மடல்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 20th, 2016, 10:22 pm

தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 49 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]