[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
என்னைப்பற்றி... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

என்னைப்பற்றி...

படிக்காத இடுகை [Unread post]by S.Muthupalaniappan » ஜூன் 27th, 2016, 3:18 pm

வணக்கம் நண்பர்களே.. பூச்சரத்தில் இணைவதில் சந்தோஷப்படுகிறேன். தமிழ் திரைப்படத்துறையில் இணை இயக்குனராகவும் ..கதை வசன கர்த்தாவாகவும் பணி புரிகிற எனது பெயர் முத்துப்பழநியப்பன். எனது கருத்துக்களையும் பதிவிடுவேன்...உங்களது பதிவுகளையும் படித்து நிறைய தகவல்களை அறிந்து கொள்வேன். பூச்சரத்தின் நல்ல தமிழ் வார்த்தைகளை தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.நன்றி.
S.Muthupalaniappan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 1
இணைந்தது: ஜூன் 27th, 2016, 2:09 pm
மதிப்பீடுகள்: 20
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: என்னைப்பற்றி...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூலை 5th, 2016, 10:48 pm

வருக வருக...தங்களைப் போன்றோர் இணைவதில் மட்டற்ற மகிழ்வுகள்.

எங்களை வளர்ததெடுப்பதற்க்கும் வார்த்தெடுப்பதற்க்கும் உங்களின் பங்கு ம் தேவை.

தொடர்ந்து நல்லாதரவு நல்குக..
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: என்னைப்பற்றி...

படிக்காத இடுகை [Unread post]by vaishalini » செப்டம்பர் 17th, 2016, 9:40 am

இனிய வரவேற்புக்கள் ஐயா...

வணக்கம் தங்களுக்கு..

எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன், திரைப்படத்துரைப்பற்றி...
பயனர் அவதாரம் [User avatar]
vaishalini
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 21
இணைந்தது: ஜனவரி 16th, 2016, 4:58 pm
மதிப்பீடுகள்: 25
இருப்பிடம்: tanjore
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 78 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron