[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
என்னை கொஞ்சம் கவனியுங்கள்::: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

என்னை கொஞ்சம் கவனியுங்கள்:::

படிக்காத இடுகை [Unread post]by Mano Red » ஜூன் 22nd, 2014, 3:28 pm

பூச்சரம் நண்பர்களுக்கு வணக்கம்...!!
முகம் தெரியாத என் நண்பர்களிடம் உதவி கேட்பதில் மிக்க மகிழ்ச்சி..!
எதாவது வேலை வாய்ப்பு இருந்தால் என்னிடம் பகிருங்கள்..!
நான் BTECH .,INFORMATION TECH 2012 முடித்துள்ளேன்....
எந்த துறை வேலையானாலும் செய்வதற்கு நான் தயார்..!!
நண்பர்களே உதவிடுங்கள்..!!
பயனர் அவதாரம் [User avatar]
Mano Red
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 154
இணைந்தது: ஏப்ரல் 13th, 2014, 2:59 pm
மதிப்பீடுகள்: 244
இருப்பிடம்: vilathikulam
Has thanked: 0 time
Been thanked: 4 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: என்னை கொஞ்சம் கவனியுங்கள்:::

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜூன் 22nd, 2014, 3:34 pm

மனோ நம் நண்பர்கள் யாரேனும் நிச்சயம் உதவுவார்கள் , நானும் எனது நட்பு வட்டத்தில் தெரியபடுத்துகிறேன் ஏதாவது வேலை வாய்ப்பு இருப்பின் நான் அறிய தருகிறேன் நண்பரே ,எந்த மாவட்டம் என குறிப்பிட்டு சொன்னால் நல்ல இருக்கும் இல்லை எந்த ஊராக இருந்தாலும் பரவாயில்லையா , சொல்லுங்கள் நண்பரே ,,
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: என்னை கொஞ்சம் கவனியுங்கள்:::

படிக்காத இடுகை [Unread post]by Mano Red » ஜூன் 22nd, 2014, 4:25 pm

இல்லை நண்பரே சென்னையாக இருந்தால் இன்னும் வாய்ப்புகள் தேடலாம்....இப்போது நான் அரியலூரில் இருக்கிறேன்....!!! முதல் விருப்பம் சென்னை தான் ...!!
பயனர் அவதாரம் [User avatar]
Mano Red
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 154
இணைந்தது: ஏப்ரல் 13th, 2014, 2:59 pm
மதிப்பீடுகள்: 244
இருப்பிடம்: vilathikulam
Has thanked: 0 time
Been thanked: 4 முறை

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to கூடல் (Member Lounge)

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 138 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]