[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
கவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.

தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]by தனா » ஜனவரி 8th, 2014, 8:43 pm

Image
தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

"தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது."


நன்றி -சுமஜ்லா
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

Re: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 8th, 2014, 8:50 pm

அருமையான கவிதை .... தமிழின் அருமை பெருமை வேறு எந்த மொழிகளிலும் கிடையாது என்பதை இந்த கவிதை வரிகள் கடப்பாரை கொண்டு அடித்து சொல்கிறது நண்பரே :-gr

அழகு :)

கவிதையை பகிர்தமைக்கு நன்றிகள் நண்பருக்கு :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: தனி எழுத்து வரிசையில் ஆகி வந்த மரபுக்கவிதை இதோ!

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 8th, 2014, 9:11 pm

நல்ல பகிர்வு தனா தொடருங்கள் ,

தமிழின் பெருமை போற்றும் பதிவு ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to மரபுக்கவிதைகள் (Lineage Stanza )

Who is online

Users browsing this forum: No registered users and 0 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 28 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron