[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அனைவருக்கும் வணக்கம் .. - Page 2 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.

Re: அனைவருக்கும் வணக்கம் ..

படிக்காத இடுகை [Unread post]by தனா » டிசம்பர் 20th, 2013, 9:08 pm

எனக்கும் அப்படி தான் இருக்கு i :mrgreen: :o :mrgreen: :o :mrgreen:
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

Re: அனைவருக்கும் வணக்கம் ..

படிக்காத இடுகை [Unread post]by Susai Arul Raj » பிப்ரவரி 6th, 2017, 8:22 pm

[quote="தமிழன்"]அனைவருக்கும் வணக்கம் , நான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ...

பூச்சரம் புறவத்தை கண்டு கொண்டதில் ஆணந்தமடைகிறேன். தமிழார்வத் தேடல் என்னை இங்கே சேர்த்தது. நான் ஒரு ஓய்வு பெற்ற பொறியாளன். சொல்லாக்கல் வழிகள் பற்றி இதில் படித்தேன். நானும் ஒத்த சிந்தனை உடையவனே. சில சொல்லாக்கங்களை உங்களோடு பகிர்கிறேன். எப்படி ஏற்கப்படுகிறது என்று பார்த்து மேலும் பகிர்வேன்.
Pump - பம்பு
Centrifugal Pump - சுழல் பம்பு, விசிறிப் பம்பு, வீசுப் பம்பு, விசுப் பம்பு
Plunger Pump - உருளைப்பம்பு, உலக்கை பம்பு
Piston Pump - வட்டில் பம்பு
Diaphragm Pump - வட்டிலை பம்பு
Dozing Pump - தூவி பம்பு, கலக்கும் பம்பு
Metering Pump - மரக்கால் பம்பு, படி பம்பு, அளந்தூற்றும் பம்பு
உழக்குப் பம்பு
Compressor - ஒடுக்கன், ஒடுக்கி
Centrifugal Compressor - சுழல் ஒடுக்கன்
Piston Compressor - வட்டில் ஒடுக்கன்
Plunger Compressor - உலக்கை ஒடுக்கன்
குதிர் - A storage Place. Villagers used to store paddy in this.
Hard Drive or Fixed Drive - நிலைக் குதிர்
Portable drive - கைக் குதிர்
Pen Drive - விரல் குதிர்
Susai Arul Raj
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 1
இணைந்தது: பிப்ரவரி 6th, 2017, 6:27 pm
மதிப்பீடுகள்: 20
இருப்பிடம்: Kumbakonam
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: அனைவருக்கும் வணக்கம் ..

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 8th, 2017, 12:51 am

மதிப்பிற்குரிய அய்யா தாங்கள் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.. நற்கருத்துகள் பொதிந்த இடமாக தமிழுக்கு தகுந்த இடமாக இத்தளம் அமைதல் வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.


தொடர்ந்து தாருங்கள்.. புத்துலகம் படைப்போம்.. ஆங்கு நித்தமும் தமிழ் மொழி கேட்போம்.
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அனைவருக்கும் வணக்கம் ..

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 8th, 2017, 12:57 am

Susai Arul Raj wrote:
தமிழன் wrote:அனைவருக்கும் வணக்கம் , நான் புதிதாய் உங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ...

பூச்சரம் புறவத்தை கண்டு கொண்டதில் ஆணந்தமடைகிறேன். தமிழார்வத் தேடல் என்னை இங்கே சேர்த்தது. நான் ஒரு ஓய்வு பெற்ற பொறியாளன். சொல்லாக்கல் வழிகள் பற்றி இதில் படித்தேன். நானும் ஒத்த சிந்தனை உடையவனே. சில சொல்லாக்கங்களை உங்களோடு பகிர்கிறேன். எப்படி ஏற்கப்படுகிறது என்று பார்த்து மேலும் பகிர்வேன்.
Pump - பம்பு
Centrifugal Pump - சுழல் பம்பு, விசிறிப் பம்பு, வீசுப் பம்பு, விசுப் பம்பு
Plunger Pump - உருளைப்பம்பு, உலக்கை பம்பு
Piston Pump - வட்டில் பம்பு
Diaphragm Pump - வட்டிலை பம்பு
Dozing Pump - தூவி பம்பு, கலக்கும் பம்பு
Metering Pump - மரக்கால் பம்பு, படி பம்பு, அளந்தூற்றும் பம்பு
உழக்குப் பம்பு
Compressor - ஒடுக்கன், ஒடுக்கி
Centrifugal Compressor - சுழல் ஒடுக்கன்
Piston Compressor - வட்டில் ஒடுக்கன்
Plunger Compressor - உலக்கை ஒடுக்கன்
குதிர் - A storage Place. Villagers used to store paddy in this.
Hard Drive or Fixed Drive - நிலைக் குதிர்
Portable drive - கைக் குதிர்
Pen Drive - விரல் குதிர்




அய்யா முன்கூட்டியே சிறு விளக்கம்...


இங்கு பின்னூட்டங்கள் வெளிப்படையாவே வைக்கப்படும். அதனால் குறையாக அதனை எண்ணுதல் வேண்டாம்..ஆரோக்கியமான மொழிக்கும் படைப்புக்கும் அது உகந்தவை என நாங்கள் நினைப்பதனால் அது...




சொல்லாடல் சிறப்பாக இருக்கிறது..ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் தமிழ் மொழியானது தனிச் சொற்களை கொண்டதாக இருக்கிறது. பல நேரங்களில் நாம் அதனை மொழிப்பெயர்ப்பாக செய்கிறோமா என என்னுள் எழுகிறது. இங்கேயும் அப்படியே...


இன்னும் தனிச் சொற்களாக இதனை மெருகேற்றி தர முடியுமா ஐயா...?



குறிப்பு:



தனியாக திரி தொடங்கி தொகுப்பாக பதிவிட்டு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் அய்யா...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: அனைவருக்கும் வணக்கம் ..

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 8th, 2017, 1:00 am

Off Topic
ஒடுக்கன் எனும் சொல்லாடல் மிக அற்புதம்...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Previous

Return to உறுப்பினர் அறிமுகம் (Member introduction)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 69 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron