[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சத்தான கேரட் சப்பாத்தி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
சமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.

சத்தான கேரட் சப்பாத்தி

படிக்காத இடுகை [Unread post]by கார்த்திவாசுகி » மே 19th, 2014, 7:23 pm

Image

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கேரட் - 100 கிராம்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
பால் - கால் கப்

செய்முறை :

• கேரட்டை துருவிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பால், துருவிய கேரட், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைத்த பின் சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் உருட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு வேக வைத்து எடுக்கவும்.

• இதில் கேரட் சேர்க்கப்படுவதால் அதிகளவு சத்துக்கள் உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி மிகவும் பிடிக்கும். டயட்டில் இருப்பவர்கள் இவ்வாறு சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.


நன்றி:இணையம்
பயனர் அவதாரம் [User avatar]
கார்த்திவாசுகி
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 113
இணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am
மதிப்பீடுகள்: 146
இருப்பிடம்: kallakurichi
Has thanked: 0 time
Been thanked: 3 முறை

		
		

		
Print view this post

Re: சத்தான கேரட் சப்பாத்தி

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » மே 19th, 2014, 8:14 pm

புதுவிதமான சமையல் , சமைத்து பார்த்துவிட வேண்டியது தான் , அருமை கார்த்திவாசுகி .
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: சத்தான கேரட் சப்பாத்தி

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 20th, 2014, 11:08 am

பொதுவாக கோதுமை உடலுக்கு நல்லது. அதனுடன் கேரட் சேர்ப்பது இன்னும் நல்லது

நல்லபதிவு :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சத்தான கேரட் சப்பாத்தி

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » மே 20th, 2014, 11:10 am

பிரபாகரன் wrote:பொதுவாக கோதுமை உடலுக்கு நல்லது. அதனுடன் கேரட் சேர்ப்பது இன்னும் நல்லது

நல்லபதிவு :)


அப்புறம் என்ன அண்ணா இன்று இரவு செய்து பார்த்துவிட வேண்டியது தானே ... :-run :-run :-run
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to சமையல் (Cooking)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron