[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 15th, 2014, 10:14 pm

பூச்சரம் உறுப்பினர்கள் தங்களின் அவதாரத்தை எவ்வாறு மாற்றுவது அல்லது எவ்வாறு ஏற்றுவது என்ற வழிமுறையை பார்ப்போம். முதலில் தாங்கள் மாற்றவேண்டிய அவதார படம் அல்லது நிழம்புவை 170X190 Px அளவில் தயார் செய்து கணனியில் கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

படத்தின் அளவை திருத்த URL is hidden from guests, please register and login to view the hyperlink படம்-1 பார்க்கவும்.


படம்-1


முதலில் புகுபதி செய்து கொண்டு, தளத்தின் மேலே வலது (Right) பக்கமுள்ள Control panel என்பதை சுடக்கி படம்-2 ல் உள்ளதுபோல் (1) Profile என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்.


படம்-2


படம்-3 ல் உள்ளதுபோல் புதிதாக திறக்கும் சாரளத்தில் profile என்ற தத்தலில்(Tab) கீழ் இருக்கும் Edit avatar என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்(1).

படம்-3


தயாராக வைத்துள்ள அவதாரத்தை படம்-4 ல் இருக்கும் வழி(3) வழியாக தேர்ந்தெடுக்கவும். அல்லது வழி (3) ல் உள்ளதுபோல் பூச்சரத்தின் Gallary ல் அவதாரத்தை தேர்ந்தெடுக்கவும்.

படம்-4


கணனியில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அவதாரத்தை தேர்ந்தெடுப்பது.

படம்-5


தேந்தெடுக்கப்பட்ட அவதார கோப்பை படம்-6 ல் உள்ளபடி சமர்பிக்க வேண்டும்.

படம்-6


அவ்வளவு தான் தங்களின் அவதாரம் மாற்றப்பட்டுவிடும்.


- பூச்சரம் மேலாண்மை
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ?

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » ஏப்ரல் 16th, 2014, 4:19 pm

எனக்கு அந்த சைஸ் மாத்துவது ஓப்பன் ஆகல
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 16th, 2014, 4:32 pm

எதை சொல்லுறீங்க :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ?

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » ஏப்ரல் 16th, 2014, 5:02 pm

படத்தின் அளவை திருத்த என்று இதை தொடரவும் என்ற சைட் ஓப்பன் ஆகல
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 16th, 2014, 5:08 pm

http://www.picresize.com

எனக்கு திறக்கிறதே picresize dot com ... :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 26 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
    KavithaMohan 2
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron