[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி

40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 24th, 2014, 3:44 pm

Image


திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைகளில் சங்ககால கல்வெட்டுகள், கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சான்றுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பழனி அருகே பாப்பன்பட்டி மலையில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய கற்கால மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்களை கண்டறிந்தனர்.

இந்த குகை ஓவியங்கள் ரத்த சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் 3 தொகுப்பாக காணப்படுகின்றன. இதில் வெள்ளை வண்ண ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் வரையப்பட்டதாகும். ரத்த சிவப்பு வண்ணத்தில் ஆன ஓவியங்கள் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் வரையப்பட்டுள்ளன.
Image

இந்த ஓவியங்கள் சிதைந்த நிலையில் உள்ளன. ஒருசில விசித்திர குறியீடுகள் மட்டும் தென்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆயுதத்தை கொண்டு வேட்டையாடுவது போன்ற ஒரு உருவம் மட்டும் மங்கலாக தெரிகிறது.
மஞ்சள் நிற ஓவியத்தில் தடித்த வால், 4 கால்கள், முதுகில் திமில் போன்ற அமைப்பு, குட்டையான கழுத்துடன் வாய் திறந்த நிலையில் டைனோசர் போன்ற உருவத்தை கற்கால மனிதர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.

டைனோசர்கள் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கற்கால மனிதர்கள் நேரில் பார்த்தவற்றை மட்டுமே ஓவியங்களாக வரைந்துள்ளனர். அதனால் அவர்கள் டைனோசர் அல்லது அதுபோன்ற உருவத்தை கொண்ட பயங்கர விலங்குகளை பார்த்து வரைந்திருக்கலாம்.

இதனால் பழனி பகுதியில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்களோ அல்லது அதுபோன்ற பெரிய விலங்குகளோ வாழ்ந்து இருப்பதை இந்த ஓவியங்கள் உறுதிபடுத்துகின்றன என்று தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.


நன்றி- maalaimalar.com
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 24th, 2014, 11:49 pm

அட... புது தகவலாக இருக்குதே....
படங்களை பார்க்கையில் உண்மையாக இருக்குமோ........ தோணுது...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 25th, 2014, 12:58 pm

ஒருசில விசித்திர குறியீடுகள் மட்டும் தென்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆயுதத்தை கொண்டு வேட்டையாடுவது போன்ற ஒரு உருவம் மட்டும் மங்கலாக தெரிகிறது.
மஞ்சள் நிற ஓவியத்தில் தடித்த வால், 4 கால்கள், முதுகில் திமில் போன்ற அமைப்பு, குட்டையான கழுத்துடன் வாய் திறந்த நிலையில் டைனோசர் போன்ற உருவத்தை கற்கால மனிதர்கள் வரைந்துள்ளனர். இந்த ஓவியம் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டதாகும்.


அறிய தகவல் ..... :-gd
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 25th, 2014, 6:59 pm

இரண்டவது படம் தெளிவா இல்ல
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 25th, 2014, 7:06 pm

மல்லிகை wrote:இரண்டவது படம் தெளிவா இல்ல



Image

இப்போ பாருங்கள்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: 40 ஆயிரம் ஆண்டு பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 25th, 2014, 7:08 pm

Image
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to இடங்கள் (Places)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 13 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron