[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... - Page 8
Page 8 of 8

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 25th, 2014, 8:36 pm
by பூச்சரண்
தனா wrote:
பூச்சரண் wrote:
தனா wrote:கடல்ல இருக்கு நண்டு
தோளுல போடறது துண்டு
பூச்சரதுல இருக்கறது எல்லா என்னோட பிரெண்டு :-git


பூவில் ஓடுது பார் வண்டு
பூ நான் இப்போ வைக்க போறேன் குண்டு ...

உன் பேரோ தனா
உனக்கு எப்படி இப்படி வருது தானா ?


சாம்பார்ல போடறது பருப்பு.
காலுல போடறது செருப்பு.
எங்க அண்ணா பூ அட்டகருப்பு.
என்ன சொன்னாலும் இருக்காது மொரப்பு.

செடியில் இருக்கறது பூ
காதுல வெக்கறது பூ
ஏ மனசுல இருக்கறது எங்க அண்ணா பூ
..

எதுக்கு உனக்கு இந்த கடுப்பு
எரிய வேணும் அடுப்பு
ஏரிக்கு வேணும் துடுப்பு
இதயத்துக்கு வேணும் துடிப்பு
இடைஇடையே வேணும் நடிப்பு ..

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: பிப்ரவரி 11th, 2015, 8:16 am
by கரூர் கவியன்பன்
அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம்

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஜனவரி 24th, 2016, 8:19 pm
by vaishalini
என்னா சேட்டை....

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஜனவரி 25th, 2016, 12:06 pm
by பூவன்
vaishalini wrote:என்னா சேட்டை....


இதெல்லாம் அண்ணன் வேட்டைஅவர்களின் சேட்டை தான்..... :-lag :-lag :-sml