[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...
Page 1 of 8

கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:09 pm
by கரூர் கவியன்பன்
:lol: ;) ;) :( :o :shock: :? :evil: :cry: :oops: :P :x :lol: 8-) :twisted: :roll: :!: :?: :idea: :arrow: :| :ugeek: :geek: :mrgreen:

என்னடா இவன் எதுக்கு இப்படி ............ அவனோட முகத்தை வித விதமா படமா வரைஞ்சு வச்சிருக்கான்னு... யோசிக்கிறீங்களா..........
அது ஒண்ணுமில்ல ........

இப்படி உங்க முகம் மாறுற அளவுக்கு கடி கடின்னு கடிப்போம்.........
வலிச்சா.......... நல்ல கத்துங்க..........
என்ன வீட்டுல அடியும் ....
அலுவலகத்துல திட்டும் ..............
வாங்காம இருந்த சரி... :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:12 pm
by பூச்சரண்
கூட்டமா அடித்தால் கும்மி
கூட்டு அரைத்தால் அம்மி

வலிச்சா அழாத தம்பி
வலியோட அழாத விம்மி விம்மி

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:35 pm
by பூச்சரண்
காக்கான கருப்பு
கடல்னா உப்பு
கடிச்சுக்க வேணும் முறுக்கு
கண்ணியம் அப்படினா வேணும் பொறுப்பு
கடி பார்த்து உங்களுக்கு கூடாது முறைப்பு ...

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:44 pm
by கரூர் கவியன்பன்
என்னப்பா தம்பி
எழுதிரியா வெம்பி
கவலைபடாத அம்பி
நீட்டிட்டாங்களா கம்பி........ :lol:

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 1:56 pm
by பூச்சரண்
கரூர் கவியன்பன் wrote:என்னப்பா தம்பி
எழுதிரியா வெம்பி
கவலைபடாத அம்பி
நீட்டிட்டாங்களா கம்பி........ :lol:


நீட்டினா கம்பி
நீல வானில் பறக்கும் தும்பி
நீ யோசிக்காத தம்பி
நிறைய கைவசம் இருக்கு நம்பி
நீந்தி செல்வோம் தம்பி ....

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 2:06 pm
by கரூர் கவியன்பன்
ஐயையோ கலாய்க்க ஆரம்பிச்சாச்சு..............................
இனி எங்க போய் முட்ட போகுதோ.................. :twisted:

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 2:15 pm
by பூச்சரண்
கரூர் கவியன்பன் wrote:ஐயையோ கலாய்க்க ஆரம்பிச்சாச்சு..............................
இனி எங்க போய் முட்ட போகுதோ.................. :twisted:


முட்டிக்க வேணும் சுவர்
மூச்சிறைக்க ஓட வேணும் பவரு
முட்டை மார்க் வாங்கின தான் தவறு
முழுசா தேர்வுக்கே போகலைனா தான் பவரு

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 2:26 pm
by கரூர் கவியன்பன்
அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 2:35 pm
by பூச்சரண்
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....


படிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்
பிரிச்சு படிச்சா கொரியர்
பசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]இட்டது: டிசம்பர் 22nd, 2013, 10:35 pm
by கரூர் கவியன்பன்
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....


படிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்
பிரிச்சு படிச்சா கொரியர்
பசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...

:twisted: :roll: