[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 1:09 pm

:lol: ;) ;) :( :o :shock: :? :evil: :cry: :oops: :P :x :lol: 8-) :twisted: :roll: :!: :?: :idea: :arrow: :| :ugeek: :geek: :mrgreen:

என்னடா இவன் எதுக்கு இப்படி ............ அவனோட முகத்தை வித விதமா படமா வரைஞ்சு வச்சிருக்கான்னு... யோசிக்கிறீங்களா..........
அது ஒண்ணுமில்ல ........

இப்படி உங்க முகம் மாறுற அளவுக்கு கடி கடின்னு கடிப்போம்.........
வலிச்சா.......... நல்ல கத்துங்க..........
என்ன வீட்டுல அடியும் ....
அலுவலகத்துல திட்டும் ..............
வாங்காம இருந்த சரி... :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 22nd, 2013, 1:12 pm

கூட்டமா அடித்தால் கும்மி
கூட்டு அரைத்தால் அம்மி

வலிச்சா அழாத தம்பி
வலியோட அழாத விம்மி விம்மி
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 22nd, 2013, 1:35 pm

காக்கான கருப்பு
கடல்னா உப்பு
கடிச்சுக்க வேணும் முறுக்கு
கண்ணியம் அப்படினா வேணும் பொறுப்பு
கடி பார்த்து உங்களுக்கு கூடாது முறைப்பு ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 1:44 pm

என்னப்பா தம்பி
எழுதிரியா வெம்பி
கவலைபடாத அம்பி
நீட்டிட்டாங்களா கம்பி........ :lol:
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 22nd, 2013, 1:56 pm

கரூர் கவியன்பன் wrote:என்னப்பா தம்பி
எழுதிரியா வெம்பி
கவலைபடாத அம்பி
நீட்டிட்டாங்களா கம்பி........ :lol:


நீட்டினா கம்பி
நீல வானில் பறக்கும் தும்பி
நீ யோசிக்காத தம்பி
நிறைய கைவசம் இருக்கு நம்பி
நீந்தி செல்வோம் தம்பி ....
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 2:06 pm

ஐயையோ கலாய்க்க ஆரம்பிச்சாச்சு..............................
இனி எங்க போய் முட்ட போகுதோ.................. :twisted:
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 22nd, 2013, 2:15 pm

கரூர் கவியன்பன் wrote:ஐயையோ கலாய்க்க ஆரம்பிச்சாச்சு..............................
இனி எங்க போய் முட்ட போகுதோ.................. :twisted:


முட்டிக்க வேணும் சுவர்
மூச்சிறைக்க ஓட வேணும் பவரு
முட்டை மார்க் வாங்கின தான் தவறு
முழுசா தேர்வுக்கே போகலைனா தான் பவரு
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 2:26 pm

அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 22nd, 2013, 2:35 pm

கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....


படிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்
பிரிச்சு படிச்சா கொரியர்
பசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: கலாய்ப்போம் நாங்க கலாய்ப்போம்...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 22nd, 2013, 10:35 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:அடேங்கப்பா...... ரொம்ப தான் பவரா..... இருப்பீங்க போல....
மொத்தம் இருந்த 22 தாள்ல 25 அரியர் இருக்கமே.....


படிச்சு படிச்சு பெயில் ஆன அரியர்
பிரிச்சு படிச்சா கொரியர்
பசிச்சா தின்ன வேணும் உணவு கேரியர் ...

:twisted: :roll:
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to கூடல் (Member Lounge)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 16 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
    KavithaMohan 2
  • விரைவு இடுகை
    [Quick Topic]