[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
என்னைப் பற்றி… • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 14th, 2013, 1:55 pm

Image


ஏழையாய் பிறந்தாலும்
என்னை மேதையாய் வளர்த்தாய்
பேதை பருவம் எல்லாம்
பாதை காட்டி
அ சொல்லி அன்பையும்
அழகாய் தந்து
மழை வெயில் உன் முந்தானை
குடை தந்து
ஆசை முத்தம் தந்து
பாசையும் சொல்லி தந்து
என்னை பாங்காய் வளர்த்த
உன்னை தாங்குவேன்
இம்மண்ணை தொடும் நாள் வரையில் ...

என் எண்ணங்களை எல்லாம்
உங்கள் முன் புன்னகையாக
புத்தம் புது கவிதைகளாக
புன்னகைக்கிறேன்
முகம் அறியா எத்தனையோ
முகவரிகள்
என் பக்கங்களை முத்தம்
இடுகின்றன !!!!!

என் எழுத்துக்கும்
ஒரு முகவரி தந்த
இந்த பூச்சரத்தின் வழியாக
வாசம் வீசுகிறேன் ......

அன்புடன் .
பூவன்
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » டிசம்பர் 14th, 2013, 5:56 pm

அசத்தல் எல்லாம் என்ன கவி ஏதோ நான் கிறுக்க நீங்க இதை வேற அசத்தல் என சொல்றீங்க :D :D :D :D :D :D
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 1:48 pm

என்னாது முகம் அறியா முகவரிகளிடம் முத்தம் வாங்குறீங்களா :shock: :shock:

"என்னைப் பற்றி" உங்களை பற்றி சொல்லியவிதம் அழகு :-gd
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 5:09 pm

சேது wrote:என்னாது முகம் அறியா முகவரிகளிடம் முத்தம் வாங்குறீங்களா :shock: :shock:

"என்னைப் பற்றி" உங்களை பற்றி சொல்லியவிதம் அழகு :-gd



:-th :-th :-th :-th :-th ஏன் வயிறு எரியுதா ?
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 5:16 pm

பூவன் wrote:
சேது wrote:என்னாது முகம் அறியா முகவரிகளிடம் முத்தம் வாங்குறீங்களா :shock: :shock:

"என்னைப் பற்றி" உங்களை பற்றி சொல்லியவிதம் அழகு :-gd



:-th :-th :-th :-th :-th ஏன் வயிறு எரியுதா ?

:-fa :-fa :-fa :-fa :-y
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 3rd, 2014, 8:23 pm

மின்சாரமே இல்லாத இடத்துக்கு மின்விசிறி வேற....... :-nk
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 8:26 pm

கரூர் கவியன்பன் wrote:மின்சாரமே இல்லாத இடத்துக்கு மின்விசிறி வேற....... :-nk

தல மின்சாரமே இல்லைன்னாலும் நாங்க ஓட்டுவோம்ல மனிவிசிறிய :-sar :-sar
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: என்னைப் பற்றி…

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 8:37 pm

சேது wrote:
கரூர் கவியன்பன் wrote:மின்சாரமே இல்லாத இடத்துக்கு மின்விசிறி வேற....... :-nk

தல மின்சாரமே இல்லைன்னாலும் நாங்க ஓட்டுவோம்ல மனிவிசிறிய :-sar :-sar



ஓட்டுங்க ஓட்டுங்க அடுத்த ஒட்டு போடும் வரை ..
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to கூடல் (Member Lounge)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 41 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]