[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.

நான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm

வாழ்க்கையில் அசிங்கப்படுத்தியவர்களை விட
வார்த்தைகளில் எவ்வளவு எளிதாக
அசிங்கப்படுத்தி விட முடிகிறது
சிலரால்.


கவலையில்லாதவன் மனிதன் இல்லை.
கவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.
இதில் நான் யாரோ....?


இது சாதாரணமான விசயம்
என நாம் நினைப்பது
உண்மையில் அது
சாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது
நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.


வலியை உணர்ந்தவனால் மட்டுமே
பிறர்க்கு வலியை ஏற்படுத்தாமல்
இருக்க முடியும்.



காதலுக்குள் காமம் இருப்பின்
தாம்பத்தியம்
காமத்திற்குள் காதல் இருப்பின்
பைத்தியம்



நல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.


வார்த்தைகள் எவ்வளவு கூரியவை
மேனி தீண்டாத போதும்
உதிரத்தை கூறாக்கி
உறுஞ்சுகின்றன




எது ஒருவனின் பலமோ
அதுவே அவனது பலவீனமாகவும்
இருக்கிறது...



சேலையிலேயும்
பாவாடை தாவணிலேயும் இன்றி
ஒரு பெண்
வேறெந்த உடையிலேயும்
அவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....




மறதி என்ற ஒன்று
இருப்பதனாலேயே
இன்னமும்
மனிதனாக இருக்கிறேன்
நான்;

இருப்பினும்
மறக்க முடியாத
நிகழ்வுகளை
பரிசாக தந்துவிடுகின்றனர்
சிலர்...
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to கட்டுரைகள் (Articles)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 32 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron