[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
அதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
உறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.

அதிக நேரம் டி.வி. பார்ப்பவர்களுக்கு விஞ்ஞானிகள் எச்சரிக்கை

படிக்காத இடுகை [Unread post]by தமிழன் » ஜூலை 6th, 2014, 2:32 am

நாள் ஒன்றுக்கு 3 மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்ப்பவர்களின் ஆயுட்காலம் குறையும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கும், மரணம் ஏற்படும் விகிதத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து 13 ஆயிரத்து 284 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இவை தெரியவந்துள்ளதாக, அமெரிக்க மருத்துவ இதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தவர்களில் 8 ஆண்டுகளில் 19 பேர் இதய பாதிப்பாலும், 46 பேர் புற்று நோயாலும், 32 பேர் மற்ற காரணங்களாலும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதில், நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக தொலைக்காட்சி பார்த்தவர்களை விட, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு இரு மடங்கு உயிரிழப்பு அபாயம் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 41
இணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm
மதிப்பீடுகள்: 58
இருப்பிடம்: erode
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

leave a comment

Return to கட்டுரைகள் (Articles)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 79 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron