[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம். • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by அனில்குமார் » மார்ச் 8th, 2014, 4:05 pm

சாதாரணமாக யாரும் நமக்கு எந்த கெடுதலோ விபத்தோ வரக்கூடாதென்றுதான் நினைப்பார்கள். சிலர் நமக்கெல்லாம் அப்படியெதுவும் நேர்ந்து விடாதென்றும் இருப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லையே.

“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”,
“இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். விடிந்ததும. இறந்து விட்டதாக செய்தி வருகிறது”
என்றெல்லாம் எத்தனை பேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். நமக்கும் அது போல் நேரலாம் என்பதாக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் நல்லது.

இப்போது வெகு சாதாரணமாக கைப்பேசி பழக்கத்தில் வந்து விட்டது. வெளியில் நடமாடும் எல்லோரது கைகளிலும் சாதாரணமாக கைப்பேசி உபயோகத்தை காணமுடிகிறது.

விபத்து நடந்து விட்டால், விபத்தில் பாதிக்கப்பட்டவரது கைப்பேசியில் கடைசியில் தொடர்பு கொண்ட எண்ணை (Last Dialed Number) அழைப்பது காவல் துறையினரிடம் சாதாரண பழக்கத்தில் உள்ளது. ஆனால் அது எப்போதும் உபயோகமாகத்தான் இருக்கும் என்று சொல்ல முடிவதில்லை. உறவினர்களுக்குத் தகவல் சொல்லவும், பாதிக்கப்பட்டவரது இரத்த குரூப், ஒவ்வாமை தகவல்கள், நோய்கள் பற்றிய விபரம் அறிவதிலும் நீண்ட தாமதங்கள் ஏற்பட்டு மரணத்திலும் முடிவதுண்டு.

எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.

தேவையேற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்.
தேவையேற்பட்டால்….
பின்னர் வருத்தப்பட்டாலும் உபயோகமில்லாது போகும்.


நன்றி- sultangulam.blogspot.com
என்றும் அன்புடன்
அனில்குமார்
www.renijivit.com
பயனர் அவதாரம் [User avatar]
அனில்குமார்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 91
இணைந்தது: பிப்ரவரி 22nd, 2014, 2:25 pm
மதிப்பீடுகள்: 177
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 8th, 2014, 4:28 pm

எனவே நமது கைப்பேசியில் அவரவர்கள் ‘ICE - In Case of Emergency’ என்று ஒரு பெயரை வைத்து, அதில் ஒன்று, இரண்டு என்று நம்மைப் பற்றிய விபரம் அறிந்தவர்கள், முக்கிய தகவல் தெரிவிக்கப்பட வேண்டியவர்கள் ஆகியோரது எண்ணை குறிப்பிட்டு வைக்க வேண்டியது அவசியம்.
அது அவசர நேரத்தில் எல்லோருக்கும் மிக உதவியாக இருக்கும்.
தெரிந்திருந்தும் செய்யாமல் விட்டிருந்தால் உடனே ICE போடுங்கள்.


அவசர அழைப்பு எண் குறித்த அவசிய பதிவு அண்ணா , அனைவரும் செய்ய வேண்டியது .
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 8th, 2014, 5:34 pm

ஓ... ஐஸ் என்றால் இது தன்னோ....

நான் எம்மாந்து போனேன். எதோ ஐஸ் கிரீம் பற்றி செய்தின்னு வந்தேன் :(



நல்ல தகவல் அனில்.. அவசியமான பதிவு.... :-arm
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 8th, 2014, 5:36 pm

வேட்டையன் wrote:ஓ... ஐஸ் என்றால் இது தன்னோ....

நான் எம்மாந்து போனேன். எதோ ஐஸ் கிரீம் பற்றி செய்தின்னு வந்தேன் :(



நல்ல தகவல் அனில்.. அவசியமான பதிவு.... :-arm


என்ன வேட்டை... இன்னமுமா ,....இந்த ஐஸ்ச சாப்புடுரீங்க :-che
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 8th, 2014, 5:40 pm

ஆமா தல ஐஸ்வர்யா நடித்த ஜீன்ஸ் படாத பார்த்ததில் இருந்து. ஐஸ் மேல ஒரு காதல் .....

அதுவும் கப் ஐஸ்சா .... ரொம்ப பிடிக்கும் :-z :-z
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by அனில்குமார் » மார்ச் 8th, 2014, 7:20 pm

வேட்டையன் கப் ஐஸ் தான் நிறைய சாப்பிடுவர் போலிருக்கு...!!
குச்சி ஐஸ்யும் சாப்பிட்டு பாருங்க இன்னும் நல்லா இருக்கும்....!!
என்றும் அன்புடன்
அனில்குமார்
www.renijivit.com
பயனர் அவதாரம் [User avatar]
அனில்குமார்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 91
இணைந்தது: பிப்ரவரி 22nd, 2014, 2:25 pm
மதிப்பீடுகள்: 177
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 8th, 2014, 9:53 pm

அனில்குமார் wrote:வேட்டையன் கப் ஐஸ் தான் நிறைய சாப்பிடுவர் போலிருக்கு...!!
குச்சி ஐஸ்யும் சாப்பிட்டு பாருங்க இன்னும் நல்லா இருக்கும்....!!


கப் ஐஸ் சாப்பிடுவாரா ? இல்லை கப் கப்பா சாப்பிடுவாரா ? :-nk :-nk :-nk :-nk
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 8th, 2014, 10:13 pm

நான் ஏதோ தொழிநுட்ப பேரோனு நினைச்சு ஏமாந்திட்டேன்

நல்ல தகவல் நண்பரே....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 59 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron