[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

பூச்சர பதிவுகளில் நிழம்புகளை(Photos) இணைக்கும் முன் - இதை படியுங்கள்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 7th, 2014, 11:43 am

பூச்சரம் பதிவுகளில் நிழம்புகளை (Photos) இணைக்கும் போது, அந்த நிழம்புகளை கண்டிப்பாக imageshack.com அல்லது imgur.com தளத்தில் தரவேற்றம் செய்து, கிடைக்கும் பிணியத்தை(Link) புதிய பதிவில் இணைக்கவேண்டும். இந்த முறையில் பதிவுகளை இணைத்தால் தான் உங்கள் பதிவில் உள்ள படம் எப்போதும் நிலைத்திருக்கும்.இல்லையெனில் சில நாட்களோ, அல்லது சில மாதமோ அல்லது சில ஆண்டுகள் கழித்து படங்கள் தெரியாமல் போய்விட வாய்ப்புண்டு. அப்போது உங்களுடைய அல்லது பூச்சரத்தின் பதிவுகள் பயனற்று போக கூட வாய்ப்புண்டு. இந்த பிரச்சனையின் வீச்சை கருத்தில்கொண்டு ஒவ்வொரு பூச்சர உறுப்பினர்களும் தயவு செய்து நிழம்புகளை imageshack அல்லது imgur தளத்தில் பதிவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவுகளில் இணைக்க வேண்டுகிறேன்.

imageshack தளத்தில் படங்களை தரவேற்றம் செய்து பதிவில் எவ்வாறு சேர்க்கவேண்டும் என்ற வழிமுறை ஏற்கனவே நம் தளத்தில் உள்ளது. இதோ அப்பக்கம்

URL is hidden from guests, please register and login to view the hyperlink

இம்குர் எனும் இணையதளமும் அருமையாக உள்ளது. படத்தின் பிணியத்தை நேரடியாக ஓட்டலாம் அல்லது படத்தில் நகல் எடுத்து (Copy Picture) control+V மூலம் ஒட்டி, புதிய பிணியத்தை உருவாக்கலாம். இங்கு படங்களை தரவேற்ற கணக்குகளோ(Account) அல்லது புகுபதிகை(Login) செய்யவேண்டிய அவசியமில்லை. இதோ சில விளக்க படங்கள்.

Image


Image


இப்படிக்கு
பூச்சரம் நிர்வாகம்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: நிழம்புகளை(Photos) imageshack அல்லது imgur தளங்களில் தரவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவில் இணைக்க வேண்டும். (மற்ற தளங்களின் பட பிணியங்களை தவிர்க்க வேண்டும்)

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 7th, 2014, 12:53 pm

அப்படியே ஆகட்டும் மன்னா ....தங்களின். ஆனை ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நிழம்புகளை(Photos) imageshack அல்லது imgur தளங்களில் தரவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவில் இணைக்க வேண்டும். (மற்ற தளங்களின் பட பிணியங்களை தவிர்க்க வேண்டும்)

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 7th, 2014, 3:32 pm

நல்லதொரு விளக்கம் .......தங்கள் சித்தம்

விளக்கம் தந்த வீரவர்....... வாழ்க வாழ்க... :-c :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நிழம்புகளை(Photos) imageshack அல்லது imgur தளங்களில் தரவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவில் இணைக்க வேண்டும். (மற்ற தளங்களின் பட பிணியங்களை தவிர்க்க வேண்டும்)

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 7th, 2014, 9:44 pm

சரி தான் பிரபா ... :-gd

பல இணையதளங்கள் தங்களின் படங்களை மற்ற இணைய தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்கின்றன. ஒரு சில நாட்களுக்கு படம் தெரியும், பிறகு விஷயம் தெரியவரும்போது நம் இணையதளம் அவர்களின் படங்களை பயன்படுத்துவதை நம் IP முகவரியை கொண்டு தடை செய்யலாம். அவ்வாறு தடை செய்யும்போது அப்படங்களை பயன்படுத்தியுள்ள நமது பதிவுகளில் படங்கள் தெரியாமல் போவதுடன், பயனில்லாமல் போய்விடும்.

நிலைமையை சரியாக புரிந்துகொண்ட எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: நிழம்புகளை(Photos) imageshack அல்லது imgur தளங்களில் தரவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவில் இணைக்க வேண்டும். (மற்ற தளங்களின் பட பிணியங்களை தவிர்க்க வேண்டும்)

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 7th, 2014, 10:58 pm

வேட்டையன் wrote:சரி தான் பிரபா ... :-gd

பல இணையதளங்கள் தங்களின் படங்களை மற்ற இணைய தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்கின்றன. ஒரு சில நாட்களுக்கு படம் தெரியும், பிறகு விஷயம் தெரியவரும்போது நம் இணையதளம் அவர்களின் படங்களை பயன்படுத்துவதை நம் IP முகவரியை கொண்டு தடை செய்யலாம். அவ்வாறு தடை செய்யும்போது அப்படங்களை பயன்படுத்தியுள்ள நமது பதிவுகளில் படங்கள் தெரியாமல் போவதுடன், பயனில்லாமல் போய்விடும்.

நிலைமையை சரியாக புரிந்துகொண்ட எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

:-arm :-arm :-arm
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: நிழம்புகளை(Photos) imageshack அல்லது imgur தளங்களில் தரவேற்றம் செய்து அதன் பிணியத்தை பதிவில் இணைக்க வேண்டும். (மற்ற தளங்களின் பட பிணியங்களை தவிர்க்க வேண்டும்)

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 8th, 2014, 3:08 pm

வேட்டையன் wrote:சரி தான் பிரபா ... :-gd

பல இணையதளங்கள் தங்களின் படங்களை மற்ற இணைய தளங்கள் பயன்படுத்துவதை தடை செய்கின்றன. ஒரு சில நாட்களுக்கு படம் தெரியும், பிறகு விஷயம் தெரியவரும்போது நம் இணையதளம் அவர்களின் படங்களை பயன்படுத்துவதை நம் IP முகவரியை கொண்டு தடை செய்யலாம். அவ்வாறு தடை செய்யும்போது அப்படங்களை பயன்படுத்தியுள்ள நமது பதிவுகளில் படங்கள் தெரியாமல் போவதுடன், பயனில்லாமல் போய்விடும்.

நிலைமையை சரியாக புரிந்துகொண்ட எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.



வேட்டையன் அவர்கள் சொன்னால் மறு பேச்சே இல்லை அப்புறம் வேட்டையாடி விடுவார் இல்ல :-supr :-supr :-supr
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: Exabot [Bot] and 45 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron