[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm

அனைத்து தமிழ் புறவங்களுக்கு பின்னால் பிறந்தாலும், உறுப்பினர்களுக்கான வசதிகள் செய்து கொடுப்பதில் பூச்சரம் தான் முதலிடம் என்ற பெருமையை மீண்டும் தக்கவைக்கும் விதமாக நமது தளத்தில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தபடுகிறது.இந்த வசதி ஆங்கில புறவங்களில் (English Forum) கூட காணமுடியாது என்பது கூடுதல் செய்தி. இதை முழுக்க முழுக்க உருவாக்கியவர்கள் நாம் தான் என பெருமைகொள்ள முடியும்.

புது வசதியின் பெயர் தத்தல் பதிவு (Tab Posting)

சில பதிவுகள் தொடர்ச்சியாக பதிவதாக இருந்தால் முன்பிருந்த வசதி மூலம் தொடர்பதிவு என்பது தனித்தனி பதிவாகவோ அல்லது ஒரே பதிவில் உறுப்பினர்களின் பின்னுட்டங்களுக்கு இடையே அங்காங்கே தான் பதிய முடியும்.

இதனால் எது தொடர்பதிவு எது பின்னூட்டம் என்ற குழப்பமும், தொடர்பதிவுகளை தேடி கண்டுபிடித்து படிப்பதில் சிரமமும் உள்ளது. இதனால் பல நல்ல தொடர்பதிவுகள் உறுப்பினர்களின் கண்களில் படாமலேயே மறைந்துவிடுகிறது. தொடர்பதிவில் ஏதேனும் ஒரு பதிவை பார்க்கும் நாம் முந்தைய பதிவை பார்க்கலாம் என்றால் அவ்வளவு சீக்கிரம் எளிதான காரியமில்லை.

இதுபோன்ற சிரமங்களை போக்கும் முறையாக தான் இந்த
தத்தல் பதிவு (Tab Posting)
.


வாருங்கள் அதை பற்றி பார்போம்.

நான் இப்போது சில படங்களை(உதா:10 படங்கள்) எவ்வாறு தத்தல் பதிவு செய்வது என்று சொல்கிறேன்.

முதலில் படங்களின் பிணியங்களை (Links) தயார் செய்துகொள்ளுங்கள்.


Image


பிணியத்தின் முன்னும் பின்னும் #*#*# என்ற வரியை சேருங்கள்.
Image


மீண்டும் ஒவ்வொரு பிணியத்தின் முன் அதன் வரிசையை குறிக்கும் விதமாக 1,2,3 ...என சேருங்கள்.

Image


கடைசியில் உள்ள பிணியத்தில் இருக்கும் கடைசி வரி (#*#*# ) நீக்கிவிடவேண்டும்.

Image


இப்போது இந்த பிணியங்கள் அனைத்தையும் சேர்த்து பிடித்து கேளே உள்ள படத்தில் காட்டிய ICON னை சுடக்க வேண்டும்.

Image


பின்பு பெட்டியில் வரிகள் கீழே உள்ளதைப்போல் மாற்றமடையும்

Image


அவ்வளவு தான், இப்போது பதிவை சமர்பிக்க வேண்டியது தான். சமர்பிக்கப்பட்ட பதிவு கீழ்க்கண்டவாறு தெரியும்.


  • Picture-1#*#*#
    Image
    #*#*#
    Picture-2#*#*#
    Image
    #*#*#
    Picture-3#*#*#
    Image
    #*#*#
    Picture-4#*#*#
    Image
    #*#*#
    Picture-5#*#*#
    Image
    #*#*#
    Picture-6#*#*#
    Image
    #*#*#
    Picture-7#*#*#
    Image
    #*#*#
    Picture-8#*#*#
    Image
    #*#*#
    Picture-9#*#*#
    Image
    #*#*#
    Picture-10#*#*#
    Image


நன்றி-ராஜு சரவணன்

(குறிப்பு - இதை மேம்படுத்த உதவி செய்த பிரபாகரன், சரண் மற்றும் கவியன்பன் அவர்களுக்கு நன்றி)
பயனர் அவதாரம் [User avatar]
ராஜு சரவணன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 64
இணைந்தது: ஜனவரி 2nd, 2014, 12:03 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 20th, 2014, 5:54 pm

அருமையான வசதி நண்பா .... :-arm

தொடர்பதிவுகளை ஒரே இடத்தில் கொண்டுவரும் இந்த வசதி உண்மையில் அனைவருடைய சிரமங்களை குறைகிறது. தங்களுக்கு நன்றி :-clp

இவ்வளவு வசதிகள் கொடுத்தும் உறுப்பினர்கள் இங்கு இணைய விரும்பாமல், இதைவிட வசதி எதுவுமே இல்லாத புறவங்களில் (Forum) இணைவது ஏன் தெரியுமா?

தமிழ் தான் காரணம்.

ஆம் நமது தளம் முழுக்க முழுக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. அது நிச்சயம் நம் தமிழர்களுக்கு பிடிக்காது.தங்லிஷில் தளத்தின் அமைப்பை மாற்றினால் இங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது தான் உண்மை. தமிழ்...தமிழ்... என்று பேசினாலும் செயல் என வரும்போது நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த உண்மை எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான்.

புதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.

அதற்காக நாம் நம் செயலில் எந்த ஒரு தொய்வின்றி செய்வோம். நிறைய வசதிகளை கொண்டுவருவோம். நிச்சயம் நாம் உருவாக்கிய இந்த தளம் அனைவருக்கும் பயன்படும் என்பது உண்மை. :-gd :-gd
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » பிப்ரவரி 20th, 2014, 6:11 pm

நல்ல வசதி பாஸ் :)

இத வச்சு இந்தா ஒரு பதிவு போடுறேன் :-supr

புதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.


சரியாதான் தோணுது :-run :-run
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » பிப்ரவரி 20th, 2014, 7:49 pm

சில பதிவுகள் தொடர்ச்சியாக பதிவதாக இருந்தால் முன்பிருந்த வசதி மூலம் தொடர்பதிவு என்பது தனித்தனி பதிவாகவோ அல்லது ஒரே பதிவில் உறுப்பினர்களின் பின்னுட்டங்களுக்கு இடையே அங்காங்கே தான் பதிய முடியும்.

இதனால் எது தொடர்பதிவு எது பின்னூட்டம் என்ற குழப்பமும், தொடர்பதிவுகளை தேடி கண்டுபிடித்து படிப்பதில் சிரமமும் உள்ளது. இதனால் பல நல்ல தொடர்பதிவுகள் உறுப்பினர்களின் கண்களில் படாமலேயே மறைந்துவிடுகிறது. தொடர்பதிவில் ஏதேனும் ஒரு பதிவை பார்க்கும் நாம் முந்தைய பதிவை பார்க்கலாம் என்றால் அவ்வளவு சீக்கிரம் எளிதான காரியமில்லை.


மிகவும் புதிய வசதி அண்ணா , நானும் நிறைய தளங்களை பார்த்து உள்ளேன் அண்ணா , இது போன்ற வசதி வேறு எங்கும் இல்லை என நினைக்கிறேன் , இந்த வசதி மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய பெருமை ராஜு அண்ணா அவர்களையே சேரும் . நல்ல பயனுள்ள வசதி.

:-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-arm :-drum :-drum :-drum :-drum :-drum :-drum :-drum :-drum :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp :-clp
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 20th, 2014, 11:16 pm

உறுப்பினர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நண்பருக்கு எமது வாழ்த்துகளும் வணக்கங்களும்

இந்த அரிய முயற்சியை எடுத்து தனித்துவமாக பூச்சரத்தை அடையாளப்படுத்திட்ட ராஜூ அண்ணனுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும் .......

போகிற போக்கினை பார்த்தால் மிக பிரமாண்டமாக உருவெடுக்கும் இத்தளம் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை எமக்கு...

வாழ்க தமிழ் வளர்க உமது தமிழ்த்தொண்டு :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 20th, 2014, 11:19 pm

ஆம் நமது தளம் முழுக்க முழுக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. அது நிச்சயம் நம் தமிழர்களுக்கு பிடிக்காது.தங்லிஷில் தளத்தின் அமைப்பை மாற்றினால் இங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது தான் உண்மை. தமிழ்...தமிழ்... என்று பேசினாலும் செயல் என வரும்போது நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த உண்மை எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான்.

புதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.

அதற்காக நாம் நம் செயலில் எந்த ஒரு தொய்வின்றி செய்வோம். நிறைய வசதிகளை கொண்டுவருவோம். நிச்சயம் நாம் உருவாக்கிய இந்த தளம் அனைவருக்கும் பயன்படும் என்பது உண்மை



முற்றிலும் உண்மை ஆனாலும் நமது தமிழ்தொண்டினை தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றுவோம்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 58 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron