[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம். • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 5th, 2016, 3:00 pm

 ! கரூர் கவியன்பன் wrote:
இளங்கவிங்கர்களின் படைப்புத்திறனையும் கவிப்புனையும் ஆற்றலையும் வெளிப்படுத்த வேண்டும் என நான் விழைகிறேன்.

சிறந்த கவிதைகளையும் கவிஞர்களையும் ஊக்குவித்து அவர்களின் படைப்புத்திறனை அங்கீகரிக்க விரும்புவதால்...

கவிஞர்கள் தங்களின் கவிதைகளை இப்பதிவின் கீழே பதிவிட்டு தங்களின் சிறு குறிப்பையும் அத்துடன் இணைத்து பதிவிடுமாறு வேண்டுகிறேன்.


நிச்சயம் தங்களின் கவிதைகள் காற்றில் பவனி வரும்.

சொந்தக் கவிதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

அதற்க்கான உறுதியும் தாங்கள் தர வேண்டும்.

கவிதையின் வரிகள் 8-15 இருத்தல் நலம்.

குறுங்கவிதைகளை தவிர்க்கவும்.

அழகிய கற்பனை வளமும் சொல்லாடலும் நிறைந்த கவிதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

காப்புரிமை பெற்ற, மற்ற கவிஞர்களின் கவிதைகள் எனும் அறியப்படும் பட்சத்தில் அதற்க்கான விளைவுகளுக்கும் தாங்களே பெறுப்பு பெற்றவர் என்பதையும் உணர்தல் இங்கு அவசியம்.


தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 6th, 2016, 11:18 pm

எங்க ஒருத்தரையும் காணோம்..... :-c :-c :-c
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » அக்டோபர் 9th, 2016, 10:05 pm

எல்லாரும் இங்க தானே இருக்கோம்....
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: தமிழின் இளங்கவிஞர்களின் கவனத்திற்கு...கவிதைகள் தாருங்கள் காற்றினில் கலக்கிறோம்.

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » அக்டோபர் 10th, 2016, 11:39 pm

ஒருத்தரும் கவிதை தரவில்லையேப்பா ....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 52 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron