[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 9th, 2014, 5:38 pm

Off Topic
பூச்சரத்தின் வணக்கங்கள்,

இன்று தமிழ் கருத்து தளங்கள் பல இருந்தாலும் தரத்திலும் வசதியிலும் ஒரு சில தளங்கள் மட்டுமே முதன்மையில் உள்ளது. பூச்சரம் எனும் புதிய தளம் அனைத்து தளங்களையும் கணக்கில் கொண்டு அங்கு இருக்கும் வசதியையும், இல்லாத வசதிகளையும் இங்கு உறுப்பினர்களுக்காக வழங்குகிறது. வசதி, தரம் மட்டும் தான் என்று இல்லாமல் இணையத்தில் உலாவரும் நல்ல படைப்புகள் மற்றும் பதிவுகள் பூச்சர உறுப்பினர்களால் இங்கு பகிரப்படுகிறது.இவைகள் மட்டும் இன்றி பூச்சர உறுப்பினர்களால் சொந்தமாக எழுதப்படும் கட்டுரைகள், கவிதைகள், பிணிகைகள்(லிங்க்) போன்றவைகளும் அவப்போது பகிரப்படுகிறது. தங்களின் எவ்வித கருத்துக்களையும் எவ்வித தயக்கமும் இன்றி பூச்சரத்தில் பகிரலாம். உங்கள் திறமைகள் மதிக்கப்படும்.

உங்கள் எண்ணங்கள் இங்கு எழுதாகுக


பூச்சரத்தில் தாங்கள் உறுப்பினராக விரும்பினால், இரண்டு வழிமுறைகளில் உறுப்பினராக பதிவு(Register) செய்யலாம்.

1) தளத்தின் வழியேயான பதிவு (Regitration via Site)
2) சமூக வலைதள கணக்குகள் வழியேயான பதிவு (Registration Via Social Network Account)


தளத்தின் வழியேயான பதிவு

முதலில் படம்-1 இல் உள்ளது போல் தளத்தின் மேல் வலது (Right) பக்கம் இருக்கும் Register என்ற பிணிகையை சுடக்கவும்
Image

Image


இங்கு உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்பு சமர்பிக்க வேண்டும்
Image


அவ்வளவு தான் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டு அது பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது இணையத்தில் இருக்கும் தள மேம்புனரால் (Site Developer) உங்கள் கணக்கு இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து பதிந்த மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். பிறகு நீங்கள் தளத்தில் தளத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 9th, 2014, 7:05 pm

பதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .

இது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் , :-gr :-gr :-gr :-gr
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 9th, 2014, 10:59 pm

படங்களுடன் எளிமையாக விளக்கியது அருமை அருமை..... :-gr

பலர் எனக்கு முகநூலிலும் செய்திகளிலும் எவ்வாறு உறுப்பினராகுவது என கேட்டுக்கொண்டுள்ளனர்...........

இனி அவர்களுக்கு எளிதாக தெரிந்துவிடும்............ :-gd :-gd :-gd :-gd
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2014, 9:56 pm

பூவன் wrote:பதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .

இது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் , :-gr :-gr :-gr :-gr

அதே அதே......... :-y :-y :-y
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக பதிவு (Register) செய்யும் முறைகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 10th, 2014, 9:59 pm

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:பதிவு செய்யும் முறையை மனதில் பதிவாகும் படியான பதிவு , அருமை .

இது இணைய போகும் உறுப்பினர்களுக்கு பயனுள்ளதாக அமையும் , :-gr :-gr :-gr :-gr

அதே அதே......... :-y :-y :-y


:-gr :-gr :-gr :-gr
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » ஜனவரி 12th, 2014, 7:59 pm

படமாவே சொல்லிட்டீங்களா............... :-gd
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 9:50 pm

வளவன் wrote:படமாவே சொல்லிட்டீங்களா............... :-gd
நீங்க கேட்குற அளவிற்கு மன தைரியம் இருந்தா அவர் பாட்டு கூட பாடுவாரு.......
என்ன கேக்குறீங்களா.............

கொஞ்சம் இருங்க......

கவி....... ரெடி.........
:-pop :-pop :-pop
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 1st, 2014, 9:52 pm

கரூர் கவியன்பன் wrote:
வளவன் wrote:படமாவே சொல்லிட்டீங்களா............... :-gd
நீங்க கேட்குற அளவிற்கு மன தைரியம் இருந்தா அவர் பாட்டு கூட பாடுவாரு.......
என்ன கேக்குறீங்களா.............

கொஞ்சம் இருங்க......

கவி....... ரெடி.........
:-pop :-pop :-pop


ஏம்பா இந்த கொலைவெறி :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 9:57 pm

அண்ணே அண்ணே கொஞ்சம் பாடுன்கண்ணே...........

மாப்பிளை மொக்க சாமி வந்திருக்காக (பூவன்)
நானும் வந்திருக்கேன்
மற்றும் நம் உற்றார் உறவினர் வந்திருக்காங்க............

பாடுங்க அண்ணே பாடுங்க.......... :-nk
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தில் உறுப்பினராக தளத்தின் வழியே பதிவு (Register) செய்யும் முறை

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 4th, 2014, 7:37 pm

ஏம்பா இந்த கொலைவெறி
ஏதோ என்னால் முடுஞ்சது.... :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 49 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]