[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 28th, 2014, 12:46 am

Image

சென்ற இடுகையில் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுருக்களை இணைப்பது என்ற செய்முறையில் .post-body என்ற div ன் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்த்தோம்.

Code: [Select all] [Expand/Collapse]
.post-body {
line-height: 1.4;
font-size: 110%;
position: relative;
font-family:DroidSansReg,Arial;
}
GeSHi © Codebox Plus


இனி மற்ற DIV களில் உள்ள எழுத்துருக்களை எவ்வாறு மாற்றுவது என பார்ப்போம். அதற்கு முன் பூச்சரம் பகிரும் CSS கோப்பில் என்னென்ன எழுத்துருக்கள் உள்ளன அவற்றின் பெயர் என்ன என்று தெரிந்துகொண்டால் HTML நிரலை மேலும் எடுவு(Edit) செய்ய எளிமையாக இருக்கும்.




மொத்தம் 83 வெவ்வேறு இணையுரு எழுத்துக்களை பூச்சரம் வழங்குகிறது. இந்த பட்டியல் தான் அண்மையில் திருத்தப்பட்ட பட்டியல்.



1) பிளாக்ஸ்பாட் பெயரின் எழுத்துருவை எவ்வாறு மாற்றுவது எனப்பார்ப்போம்.


படம் -1 பாருங்கள்.

படம்-1


HTML நிரல்களில்
Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Blog Title"
GeSHi © Codebox Plus
என்ற பகுதி எங்கு உள்ளது என கண்டுபிடிக்கவும்.

இதுபோல் இருக்கும்:

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Blog Title" selector=".header h1">
     <Variable name="header.font" description="Title Font" type="font"
         default="normal normal 36px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 36px  Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="header.text.color" description="Text Color" type="color" default="#ffffff"  value="#ffffff"/>
</Group>
GeSHi © Codebox Plus


இந்த நிரலில் default=" என ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு

Code: [Select all] [Expand/Collapse]
  <Group description="Blog Title" selector=".header h1">
     <Variable name="header.font" description="Title Font" type="font"
         default="normal normal 36px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 36px GISTTMOTKrishnanBold, Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="header.text.color" description="Text Color" type="color" default="#ffffff"  value="#ffffff"/>
   </Group>
GeSHi © Codebox Plus


நான் GISTTMOTKrishnanBold என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.



2)அடுத்து இடுகையின் (Post) தலைப்பில் உள்ள எழுத்துருவை மாற்றலாம்.


படம்-2 பாருங்கள்.

படம்-2


HTML நிரல்களில் <Group description="Post Title" என்ற பகுதி எங்குள்ளது என கண்டுபிடிக்கவும்.

இதுபோல் இருக்கும்:

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Post Title" selector="h3.post-title, .comments h4">
     <Variable name="post.title.font" description="Title Font" type="font"
         default="normal normal 18px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 18px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
   </Group>
GeSHi © Codebox Plus


இந்நிரலில் default="normal என்று ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Post Title" selector="h3.post-title, .comments h4">
     <Variable name="post.title.font" description="Title Font" type="font"
         default="normal normal 18px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 18px GISTTMOTPadmaBold, Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
</Group>
GeSHi © Codebox Plus


நான் GISTTMOTPadmaBold என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.



3) பிளாக்ஸ்பாட்டில் இடுகைகளின் நிலவறையின் எழுத்துருவை மாற்றுவோம்.


படம்-3 பாருங்கள்

படம்-3


HTML நிரல்களில் <Group description="Page Text" என்ற பகுதி எங்குள்ளது என கண்டுபிடிக்கவும்.

இதுபோல் இருக்கும்:
Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Page Text" selector="body">
<Variable name="body.font" description="Font" type="font"
         default="normal normal 15px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 15px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
<Variable name="body.text.color" description="Text Color" type="color" default="#333333" value="#333333"/>
 </Group>
GeSHi © Codebox Plus


இந்நிரலில் default="normal என்று ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Page Text" selector="body">
<Variable name="body.font" description="Font" type="font"
         default="normal normal 15px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 15px DINAKARAN2WRegular, Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
<Variable name="body.text.color" description="Text Color" type="color" default="#333333" value="#333333"/>
 </Group>
GeSHi © Codebox Plus


நான் DINAKARAN2WRegular என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.



4) அடுத்து பிளாக்ஸ்பாட்டில் பக்கதலைப்புகளின் எழுத்துருவை மாற்றுவோம்.


படம்-4 பாருங்கள்.

படம்-4


HTML நிரல்களில் <Group description="Tabs Text" என்ற பகுதி எங்குள்ளது என கண்டுபிடிக்கவும்.

இதுபோல் இருக்கும்:

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Tabs Text" selector=".tabs-inner .widget li a">
     <Variable name="tabs.font" description="Font" type="font"
         default="normal normal 15px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 15px  Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="tabs.text.color" description="Text Color" type="color" default="#ffffff" value="#ffffff"/>
     <Variable name="tabs.selected.text.color" description="Selected Color" type="color" default="$(link.color)" value="$(link.color)"/>
</Group>
GeSHi © Codebox Plus


இந்நிரலில் default="normal என்று ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Tabs Text" selector=".tabs-inner .widget li a">
     <Variable name="tabs.font" description="Font" type="font"
         default="normal normal 15px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="normal normal 15px SUNDARAM0819Regular, Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="tabs.text.color" description="Text Color" type="color" default="#ffffff" value="#ffffff"/>
     <Variable name="tabs.selected.text.color" description="Selected Color" type="color" default="$(link.color)" value="$(link.color)"/>
</Group>
GeSHi © Codebox Plus


நான் SUNDARAM0819Regular என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.



5) அடுத்து பிளாக்ஸ்பாட்டில் இடுக்கை(Widget) தலைப்புகளின் எழுத்துருவை மாற்றுவோம்.


படம்-5 பாருங்கள்.

படம்-5


HTML நிரல்களில் <Group description="Gadgets" என்ற பகுதி எங்குள்ளது என கண்டுபிடிக்கவும்.

இதுபோல் இருக்கும்:

Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Gadgets" selector="h2">
     <Variable name="widget.title.font" description="Title Font" type="font"
        default="bold normal 13px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="bold normal 13px  Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="widget.title.text.color" description="Title Color" type="color" default="#888888" value="#888888"/>
 </Group>
GeSHi © Codebox Plus


இந்நிரலில் default="bold normal என்று ஆரம்பிக்கும் வரியில் நீங்கள் விரும்பும் இணையுரு(Webfont) பெயரை சேர்த்துவிடவேண்டும். இதோ இவ்வாறு
Code: [Select all] [Expand/Collapse]
<Group description="Gadgets" selector="h2">
     <Variable name="widget.title.font" description="Title Font" type="font"
        default="bold normal 13px Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif" value="bold normal 13px tau_elango_rewathyregular, Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif"/>
     <Variable name="widget.title.text.color" description="Title Color" type="color" default="#888888" value="#888888"/>
 </Group>
GeSHi © Codebox Plus


நான் tau_elango_rewathyregular என்ற இணையுருவை இணைத்துள்ளேன். உங்களுக்கு பிடித்தமான எழுத்துருவை மேலே பட்டியலிட்டுள்ள அட்டவணையில் இருந்து தேர்ந்தேடுத்துகொள்ளவும்.

இந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் http://poocharamtamilforum.blogspot.in/ ... -post.html




கடைசியாக மேலே சொன்ன அணைத்து மாற்றங்களையும் செய்தபின்பு HTML நிரலை பட்டியின் மேலே இருக்கும் Save Template என்ற button -ஐ அழுத்தி சேமித்து விடவும். இப்போது உங்கள் பிளாக்ஸ்பாட்டை நீங்கள் இணைக்க விரும்பிய எழுத்துருக்கள் இணைக்கப்பட்டு புதுபொலிவுடன் தெரிவதை காணலாம்.

இதுவரை உங்கள் பிளாக்ஸ்பாட்டில் எவ்வாறு இணையுரு எழுத்துக்களை பயன்படுத்துவது என்று பார்த்தோம். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்களோ அல்லது உதவியோ தேவைப்பட்டால், தயங்காமல் இப்பதிவின் பின்னூட்டத்தின் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.


(குறிப்பு : இந்த வசதியை பயன்படுத்துவதால் பூச்சரத்தின் விளம்பரமோ விவரங்களோ உங்கள் பிளாக்ஸ்பாட்டில் இடம்பெறுமோ என்ற ஐயம் வேண்டாம்.
இந்த வசதி பூச்சரத்தில் இருந்து தனித்து வைக்கப்பட்டுள்ளது. இது பூச்சரத்தின் விளம்பர பதிவு இல்லை, தமிழை உங்கள் ப்ளாக்ஸ்பாட்களில் அழகுற செய்யும் விளம்பரம் தான். முடிந்தவரை மற்ற தமிழ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் அல்லது இந்த இடுகையை பகிருங்கள்...... நன்றி )
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 28th, 2014, 7:33 pm

எவ்வளவு நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறீர்கள்.. தங்களின் பணிச்சுமைக்கு இடையிலும் தமிழுக்காக நீங்கள் செய்த செயல் அளப்பரியது.. அகம் குளிர்ந்தோம்...

ஆயிரமாயிரம் நன்றிகள் தங்களுக்கு...

இனி தமிழ் மிக அழகாக வலம் வரும் இணையத்தில்....
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: உங்கள் பிளாக்ஸ்பாட்டில் அழகான இணையுரு(WebFont) எழுத்துக்களை பயன்படுத்த பூச்சரத்தின் புதிய வசதி அறிமுகம் - [பாகம்-2]

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மே 29th, 2014, 11:48 am

இளநீர் உடம்புக்கு நல்லது என நம்மவருக்கு நாம் சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள், ஏனென்றால் நாம் தமிழகத்தில் எல்லோருக்கும் தெரியும் பெரிய அமைப்பு இல்லை. இப்போது தான் நாம் நம் பயணத்தை தொடங்கியுள்ளோம்.

இதே தகவலை வேறு ஒரு அமைப்புகள் ஒரு தினமணியோ அல்லது ஒன் இந்தியாவோ இளநீர் பற்றி சொன்னால் அது பெரிய அளவில் பேசப்படும், செய்தி அனேக மக்களையும் சென்றடையும். காரணம் விளம்பரம்.

ஒரு நல்ல செய்தியை கூட மக்கள் ஏற்றுகொள்ள விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படியே நம் மக்கள் வளர்ந்துவிட்டார்கள். மேலும் நம்மிடையே தமிழன் என்ற ஒற்றுமை துளியும் இல்லை, ஒருவரை நீ என்ன பெரிய ஆளா? என்று சொல்லிவிட்டு, நான்கு பேர்கள் மத்தியில் அவரை பார்க்கும்போது அவரை புகழ்ந்துபாடும் மனதில் தான் இன்று நாம் இருக்கிறோம். வாழ்க்கை நடிப்பு என்றாகிவிட்டது.

இதுபோன்ற வசதிகளை நம்மவர்கள் எடுத்த எடுப்பில் பயன்படுத்த மனது வராது. ஒருவர் இருவர் என பயன்படுத்த ஆரம்பித்தால் ஒரு நாள் அனைவரும் இந்த வசதியை பயன்படுத்துவர், அப்போது தான் நாம் உருவாக்கிய இந்த வசதி வெற்றி பெற்றதாக அர்த்தம், அதுவரை பலனை எதிர்பார்க்காமல் நம் வழியில் நாம் பயணிக்கவேண்டும்.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 49 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron