[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

தமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி

படிக்காத இடுகை [Unread post]by ராஜு சரவணன் » மே 15th, 2014, 11:52 am

பூச்சரத்தின் வணக்கங்கள்.

தொடர்ச்சியாக பல புதிய வசதிகளையும் தமிழ் இணைய உலகில் ஒரு புதிய தாக்கத்தையும் கொடுத்துவரும் உங்கள் பூச்சரம் தற்போது மேலும் ஒரு வசதியை உறுப்பினராகிய உங்களுக்கு வழங்குகிறது.

பலருக்கும் பூச்சரத்தில் பதிவுகள் இடும்போது பதிவில் பல்வேறு எழுத்துருக்களை இணைத்து பதிய ஆர்வமாக இருக்கும். நம்முடைய தளத்தில் சுமார் 30 எழுத்துருக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுவரை அவற்றை பற்றி உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கும். இதோ அந்த எழுத்துருக்கள் உங்கள் பார்வைக்கு.


எழுத்துரு பெயர் : சுந்தரம்-1
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-2
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-3
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-4
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


[article]எழுத்துரு பெயர் : சுந்தரம்-5
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-7
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-8
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுந்தரம்-10
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : பட்டினத்தார் - பருவு (Pattinathaar Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சந்திர - பருவு (Chandra Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் இயல்பு (Droid Sans Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : ட்ரயோடு சான்ஸ் பருவு (Droid Sans Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : கார்ல சாய்வு இயல்பு (Karla Inclined Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : கார்ல சாய்ப்பருவு (Karla Inclined Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : கார்ல நேர் பருவு (Karla Upright Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : கார்ல நேர் இயல்பு (Karla Upright Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : லோஹித் இயல்பு (Lohit Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் பருவு (Noto Sans Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் இயல்பு (Noto Sans Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் இயல்பு (Noto Sans Upright Regular)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : நாடோ சான்ஸ் நேர் பருவு (Noto Sans Upright Bold)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : சுமன் (Suman)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


எழுத்துரு பெயர் : தினகரன் (Dinakaran)
பதிவுகளில் வேண்டிய எழுத்துருவை சேர்க்கும் முறை


மேலும் இதை எப்படி பதிவுகளில் இணைப்பது என்பதை பற்றி பார்ப்போம்.




பதிவு பெட்டியில் பத்திகளை சேர்த்தபின்பு எழுத்துரு மாற்ற வேண்டிய பத்தியை மட்டும் கிழே உள்ள படத்தில் முறை (1) போன்று தேர்வு செய்யவும்.

Image





தேர்வு செய்த பிறகு படத்தில் முறை (2) போல் ComboBox -சை திறக்கவும். அதில் உங்களுக்கு தேவையான எழுத்துருவை படத்தில் உள்ள முறை (2) போல் தேர்வு செய்யவும்.

Image





இப்போது நீங்கள் தேர்வு செய்த பத்தி படத்தில் உள்ளது போல் மாற்றமடையும். படத்தை பார்க்கவும். அவ்வளவு தான், இதே போல் நீங்கள் விரும்பும் வரிகளையோ, பத்திகளையோ வேண்டிய எழுத்துருவில் இனி இடுகைகளில் பதியலாம்.

Image
பயனர் அவதாரம் [User avatar]
ராஜு சரவணன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 64
இணைந்தது: ஜனவரி 2nd, 2014, 12:03 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: தமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 15th, 2014, 12:08 pm

ஒ....நமக்கும் இந்த வசதி உண்டா ... சூப்பர் தல .... கலக்கிடீங்க :-clp :-clp

நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றி

பாஸ் ரொம்ப ஈஸியா இருக்கு.... :-nan :-nan
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: தமிழ் தளங்களில் முதன்முறையாக இடுகைகளில் தேவையான எழுத்துருக்களை(Font) கொண்டு பதியும் வசதி

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 15th, 2014, 9:27 pm

சொல்ல வார்தைகள் இல்லை , இதுவரை இத்தனை எழுத்துரு வகைகள் கொண்ட வசதி எந்த தளத்திலும் கண்டதில்லை , மிக்க நன்றி ராஜு அண்ணா தொடருங்கள் உங்கள் மேம்படுத்தும் சேவை பணிகளை ...

அருமை

நன்றி

அற்புதம்

சொல்ல வார்தைகள் இல்லை

:-gd :-gd :-gd :-gd :-gd
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 51 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron