[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 1st, 2014, 8:31 am

தமிழ் மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க நிரந்தரம்
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம்வீசி
இசைகொண்டு வாழிய வே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!
தொல்லை வினை தரு சொல்லை யகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

- மகாகவி பாரதியார்

உலகளவில் அதிக எழுத்துகளை
உடையதாயினும்
ஒரு சில வார்த்தைகளால்
உயிரின் உண்மையை
எடுத்துரைக்கும்
எங்களுக்கு
இன்னுயிரினும் மேலான
இப்புவிமீதோங்கும்
கலைச்செல்வங்கள் தந்து
என்றும் அவளின் கைவிரல் பிடித்து
அழைத்துச்செல்லும்
தமிழன்னையின் பாதங்களில்
சமர்பிக்கிறோம்!

இந்த இணைய உலகில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக கலைகளை இணையத்தில் மேன்மையுறச்செய்ய புதிதாக உருவாகி பூச்சரம் இணையத்தளமானது தனது முதல் பதிப்பை இந்த புது ஆண்டு பிறப்பு நாளில் தொடங்குகிறது. இந்நாள் முதல் பூச்சரம் இணையத்தளமானது முழுப் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை மட்டற்ற மகிழ்வுடன் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

வாருங்கள் அனைவரும் இணைவோம் !

அகிலம் வாழ்த்தும் படைப்புகள் படைப்போம் !
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 1st, 2014, 10:07 am

இந்த இணைய உலகில் தமிழ் மொழியின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக கலைகளை இணையத்தில் மேன்மையுறச்செய்ய புதிதாக உருவாகயுள்ள பூச்சரம் (http://www.poocharam.net) இணையத்தளமானது தனது முதல் பதிப்பை இந்த புது ஆண்டு பிறப்பு நாளில் தொடங்குகிறது. இந்நாள் முதல் பூச்சரம் இணையத்தளமானது முழுப் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை மட்டற்ற மகிழ்வுடன் தெரிவிப்பதில் பெருமிதம் அடைகிறோம்.

வாருங்கள் அனைவரும் இணைவோம் !

அகிலம் வாழ்த்தும் படைப்புகள் படைப்போம் !

தமிழும் மேன்மையுற வேண்டும்....அதனால் தமிழனும் மேன்மையுற வேண்டும் இது தான் இந்த தளத்தின் நோக்கமே.

சிறிது சிறிதாக செத்து கொண்டிருக்கும் தமிழுக்கு தமிழன் என்ற முறையில் நாம் இது போன்ற கடமைகளை செய்யும் போது எதிர் கொள்ளும் தடைகளை கண்டு மிரளாமல், தடைகளை விடைகளாக கொண்டு நாம் அடைய நினைக்கும் இலக்கை அடைய வேண்டும்.

இந்த தளம் பொதுவானது அனைவருக்கும் சரிசமமாக நடத்தபடுவர். நாம் இதை தமிழர்களிடம் நமக்கு இருக்கும் வசதிகளை கொண்டு பகிரவேண்டும்.

நிச்சயம் நம் தளம் மற்ற தளங்களை போல் அல்லாமல் ஒரு புதுமையான பயனுள்ள தளம் என்ற பெயர் மக்கள் மனதில் உலா வரவேண்டும்.

ஒரு சில பயனாளர்களால் நமக்கு இடைஞ்சல்கள் தொல்லைகள் தந்தாலும் அவற்றை வெற்றிகரமாக முறியடித்து நாம் செல்ல வேண்டிய இடத்தை அடையவேண்டும். இதற்கு நிச்சயம் உங்கள் மற்றும் பூவன் மேலும் சில நண்பர்கள் உதவி தேவை.

எல்லாமே நல்லாதாக நடக்க இந்த ஆங்கில புத்தாண்டில் உறுதி மேற்கொள்வோம்

வாழ்க தமிழ்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

நாடு: இந்தியா
Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 1st, 2014, 10:29 am

அனைவருக்கும் வணக்கம் ,இந்த பூச்சரம் என்னும் இந்த தளம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ,

புத்தாண்டு கொண்டாட்டத்துடன்
புதிதாய் பூத்திட்ட இந்த பூச்சரம்
புதிதுபுதிதாய் தகவல்கள் பூக்க
புவியெல்லாம் செழித்திடவே
புன்னகையுடன் நாமெல்லாம் கூடிடுவோம்
பூச்சரம் செழிக்க பாடிடுவோம்
புதுதமிழன் நாமென்றே
பூச்சரம் செழிக்க பாடுபடுவோம் ...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ....
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 1st, 2014, 7:03 pm

நானும் வாழ்த்துகள் சொல்லிக்குறேனுங்க :-c :-c :-c
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 1st, 2014, 7:15 pm

இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜனவரி 1st, 2014, 7:26 pm

சேது wrote:இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

நன்றி நண்பரே :) :-c
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

நாடு: இந்தியா
Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 1st, 2014, 7:45 pm

சேது wrote:இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

உங்களுக்கும் எமது புத்தாண்டு நல்வாழ்த்துகள்....... :-c
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 1st, 2014, 10:26 pm

சேது wrote:இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

வாங்க ஐயா வாத்தியார் ஐயா வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா :-gr :-gr

உங்களுக்கு பூச்சரத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 1st, 2014, 10:31 pm

பூவன் wrote:
சேது wrote:இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

வாங்க ஐயா வாத்தியார் ஐயா வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா :-gr :-gr

உங்களுக்கு பூச்சரத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ...

நன்றி அண்ணா :-gr :-gr
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

Print view this post

Re: இனிதே பிறந்திட்ட பூச்சரத்திற்கு நல்வாழ்த்துகள்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 1st, 2014, 10:42 pm

சேது wrote:
பூவன் wrote:
சேது wrote:இன்று பிறந்த சிறு குழந்தையாம் பூச்சரத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
இணைய உலகில் உள்ள தமிழ் தளங்களில் சிறந்த தளமாக சிறந்து விளங்கிட எனது ஆசியும் உதவியும் என்றென்றும் உங்களுக்கு உண்டு என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக

வாங்க ஐயா வாத்தியார் ஐயா வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா :-gr :-gr

உங்களுக்கு பூச்சரத்தின் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் ...

நன்றி அண்ணா :-gr :-grவாங்க மின்சார கண்ணா
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

Print view this post

leave a comment

Next

Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 56 guests

 • தேடல்[Search]
 • Google மொழிபெயர்ப்பு
 • புதிய பதிவுகள்
  [New Posts]
 • அண்மை இடுகைகள்
  [Recent Topics]
 • இவ்வார முதன்மை பதிவர்கள்
  [This Week Top Poster]
 • விரைவு இடுகை
  [Quick Topic]
cron