[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard] • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

பூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]

படிக்காத இடுகை [Unread post]by ராஜு சரவணன் » ஏப்ரல் 2nd, 2014, 12:39 pm

வணக்கம் நண்பர்களே,

TinyMCE/index.html

Image


தமிழில் தட்டச்சு செய்வது என்பது கடினமான ஒன்று என பலரும் நினைகின்றனர். உண்மை தான் சில ஆண்டுகளுக்கு முன்னர். தற்போது இதற்கென பல Software-கள் வந்துவிட்டன.இணைய நிறுவனங்களான பல கூகிள்(Google), யாஹூ(Yahoo) , பயர்பாக்ஸ் (Firefox), எபிக் (Epic) போன்றவை தமிழில் தட்டச்சு செய்யும் வசதிகளை அளித்துவருகின்றன. அதில் தமிழ் தட்டச்சு மட்டுமே செய்யமுடியும். ஆனால் பூச்சரத்தின் விசகையை(Keyboard) கொண்டு தமிழ், ஆங்கில தட்டச்சு மற்றும் அனைத்துவகையான சீரமைப்புகளையும் எளிதாக மேற்கொள்ளலாம்.

Image


Image


Image


இதை யார் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம். இலவச சேவை தான். இதுபோன்ற வசதி கொண்ட தமிழுரு எடுவையர்கள் (Tamil Text Editor) தற்போது இலவசமாக கிடைப்பதில்லை, பணம் செலுத்தி தான் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்படுத்தி பாருங்கள் .... குறைகள் மற்றும் மேம்படுத்தல் தேவைகள் இருந்தால் admin@poocharam.net என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.



நன்றிகள்.
ராஜு.சரவணன்
பயனர் அவதாரம் [User avatar]
ராஜு சரவணன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 64
இணைந்தது: ஜனவரி 2nd, 2014, 12:03 am
மதிப்பீடுகள்: 33
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: பூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 2nd, 2014, 1:10 pm

அருமை ராஜு சரவணன் :-clp :-clp :-clp

நிறைய பேர் தமிழில் தட்டச்சு செய்ய கடினமாக இருப்பதாகவும், சிலர் எவ்வாறு தமிழ் தட்டச்சு செய்வது என்றே தெரியவில்லை என்று சமூக வலைதளங்களில் அவப்போது புலம்புவதை பார்க்கிறோம்.

அதற்காகவே அனைவருக்கும் பயன்படும் வகையில் ஒரு தமிழ் தட்டச்சு கருவியை பூச்சரத்தில் உருவாக்கலாமா என கேட்டேன், நீங்களும் அழகாக முடித்து கொடுத்துவிட்டீர்கள். மிகவும் நன்றி :)

நானும் பயன்படுத்தி பார்த்தேன், எந்த ஒரு குறையும் இல்லை. நன்றாகவே உள்ளது.

:-arm :-arm
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: பூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஏப்ரல் 2nd, 2014, 1:12 pm

அருமை வசதி அண்ணா .அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை இது போன்ற வசதி இது வரை எங்கும் இல்லை என நினைக்கிறன் நாம் தான் முதலில் வழங்கி உள்ளோம் . :-gr :-gr :-gr :-gr :-gr :-gr :-gr :-gr

இன்னும் நாம் மேலும் மேலும் புது புது தகவல்கள் ,வசதிகள் , எல்லாம் உருவாக்குவோம் .
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: பூச்சரத்தின் தமிழ் தட்டச்சு வசதி -அனைவருக்கும் [பூச்சரம் விசகை || Poocharam Keyboard]

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2014, 9:00 pm

மிகவும் புதுவிதமான வசதி அண்ணா....

அனைவருக்கும் பயன்படும் வகையில் முழுவதும் கட்டணமில்லா இந்த வகை வசதி தமிழுழகத்திற்க்கும் நண்பர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று என் மனம் நினைக்கிறது

இனி அதிகளவில் தமிழ்க் கட்டுரைகள் படைப்புகள் அதிகம் வரும் என்று எதிர்பார்க்கலாம்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 40 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron