[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
புறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.

சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » டிசம்பர் 24th, 2013, 12:54 pm

அனைவருக்கும் வணக்கம்

நமது தளத்தில் இனி சமுக வலைதள கணக்குகள் கொண்டும் புகுபதிகை (Login)செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் FaceBook ,Twitter ,Google ,Yahoo ,Windows Live , Blogger போன்ற கணக்குகள் கொண்ட பார்வையாளர்கள் இனி அதே கணக்குகளில் பூச்சரத்தில் இணைத்து கொள்ளலாம்.

பார்வையாளர்கள் இந்த தளத்தில் இணைய தளத்தின் மேல் இடதுபுறம் (Left Top) இருக்கும்

Image


பகுதியில் தங்களின் விருப்ப கணக்கை சுடக்குவதன்(Click) மூலம் உங்கள் கணக்கில் ஒரு புதிய பூச்சரம் .நெட் கணக்கு உருவாக்கப்பட்டு விடும்.

பிறகு உறுப்பினர்கள் புகுபதிகை செய்ய அதே Icon - ஐ சுடக்கினால் போதும்.

இதை பயன்படுத்தும் போது ஏதேனும் சிரமங்கள் இருப்பின் உடனே தயங்காமல் admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புகொள்ளுங்கள்

நன்றி
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by பாலா » டிசம்பர் 24th, 2013, 1:18 pm

நல்ல வசதி தான் , இனி இணைய விரும்புவோர் எளிதாக இணைந்து கொள்ளலாம் , உங்களின் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் , மேலும் பல பல புது வசதிகளுடன் நிறைய உறுப்பினர்களை கொண்டு சிறந்து விளங்கவும் எனது வாழ்த்துகள் ....


புதிதாய் பூத்த பூச்சரத்தின் புது வசதிக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் ,,,
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » டிசம்பர் 24th, 2013, 1:22 pm

நன்றி பாலா :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by வளவன் » டிசம்பர் 24th, 2013, 1:25 pm

இந்த வசதி புதிதாக உள்ளதே இது வரை இதுபோன்ற வசதிகள் எங்கும் இல்லை என நினைக்கிறன் , எனக்கு தெரிந்து தமிழ் தளங்களில் இங்கு தான் நான் முதலில் காண்கின்றேன் ,

நன்றி ரஷ்லக் அவர்களே :D :D :D :D :D , இது போன்ற வசதி வழங்கியமைக்கு
வளவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 58
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm
மதிப்பீடுகள்: 27
Has thanked: 1 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » டிசம்பர் 24th, 2013, 8:06 pm

அட புதுசு புதுசா.......... கண்டுபிடிக்கிறாங்கப்பா..............
அசத்துங்க அசத்துங்க..........
இனி நண்பர்கள் இணைவது மிக சுலபமாகிவிடும்...... :-gd :-gd :-gd :-gd
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 9:54 pm

வளவன் wrote:இந்த வசதி புதிதாக உள்ளதே இது வரை இதுபோன்ற வசதிகள் எங்கும் இல்லை என நினைக்கிறன் , எனக்கு தெரிந்து தமிழ் தளங்களில் இங்கு தான் நான் முதலில் காண்கின்றேன் ,

நன்றி ரஷ்லக் அவர்களே :D :D :D :D :D , இது போன்ற வசதி வழங்கியமைக்கு

விட்டா அவரு மாய மந்திரம் வேலையெல்லாம் கூட செய்வாரு நண்பா...

பார்த்து.............
தினமும் நடு ராத்திரிக்கு எங்கெங்கோ போறாராம்...... :shock:
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 1st, 2014, 9:57 pm

கரூர் கவியன்பன் wrote:
வளவன் wrote:இந்த வசதி புதிதாக உள்ளதே இது வரை இதுபோன்ற வசதிகள் எங்கும் இல்லை என நினைக்கிறன் , எனக்கு தெரிந்து தமிழ் தளங்களில் இங்கு தான் நான் முதலில் காண்கின்றேன் ,

நன்றி ரஷ்லக் அவர்களே :D :D :D :D :D , இது போன்ற வசதி வழங்கியமைக்கு

விட்டா அவரு மாய மந்திரம் வேலையெல்லாம் கூட செய்வாரு நண்பா...

பார்த்து.............
தினமும் நடு ராத்திரிக்கு எங்கெங்கோ போறாராம்...... :shock:


நம்ம பூவன் சொல்லிட்டாரா .....அது சரி அவரு போவதை சொல்லவே மாட்டாரே :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 10:01 pm

அப்போ........ ரெண்டுபேரும் கூட்டு களவாணிகளா.....?

ஹையையோ கவி இடம் தெரியாம வந்து மாட்டிக்கிட்டியே..........
தப்பிசிடு கவி,,,,,,,,,,,,,,,,

:-pop
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 1st, 2014, 10:06 pm

ஏன் உங்களை கூட்டிகிட்டு போகலைனு பீலிங்கா....:)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சமூக வலைதள கணக்குகளை கொண்டு தளத்தில் இணையும் புது வசதி

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 1st, 2014, 10:08 pm

தயவு செய்து கூபிடுறாதீங்க................ :o :o :o :o :o

நான் வரவே மாட்டேன்............ உங்க கூட..........
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment

Next

Return to அறிவிப்புகள் (Announcement)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 45 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron