[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • புன்னகை பக்கம்
Page 1 of 1

புன்னகை பக்கம்

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:33 am
by அ.இராமநாதன்
எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க....???

கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்
-
-----------------------------------

ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...
அதில் நாமெல்லாம் நடிகர்கள்....

மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா
தமன்னாவைப் போடுங்க சார்...
-
-----------------------------------

டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க....???

வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி
போட்டேன்....!!!


-
--------------------------------