எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க....???
கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்
-
-----------------------------------
ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...
அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா
தமன்னாவைப் போடுங்க சார்...
-
-----------------------------------
டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....!!!
முதல் உதவி என்ன செஞ்சீங்க....???
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி
போட்டேன்....!!!
-
--------------------------------