[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?
Page 1 of 1

நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
by அ.இராமநாதன்
‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா
இருக்காங்க..?’’
‘‘அவங்களோட சண்டை போடக் கூட
டூப்பைத்தான் அனுப்புறாராம்!’’

– வி.சாரதிடேச்சு
————————————–


‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…
ஆனா, பேஷன்ட் —-
-
‘‘ஏப்ரல் ஃபூல்!’’
-
– எஸ்.எலிசபெத் ராணி
-
-----------------------------------------

Re: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
by அ.இராமநாதன்
‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை
ஏரியாவுலதான் சாப்பிடணுமா?’’

‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை!’’

– எஸ்.ராமன்

———————————–
-
‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
ஆகலைனு எப்படிச் சொல்ற?’’
‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு
சொல்றாரே!’’

– பாலா சரவணன்
—————————–

‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்
ரிடையர்மென்ட் கொடுக்கலை?’’
-
‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..!’’
-
– பா.மனோகரன்
————————————
குங்குமம்

Re: நடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..?

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm
by கரூர் கவியன்பன்
முடியல முடியல....


நகைச்சுவைக்கு பாராட்டு..


இதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து