விருப்பம்
பார்வை
கருத்து
பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.
by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
‘அந்த நடிகரோட மனைவி ஏன் கோபமா
இருக்காங்க..?’’
‘‘அவங்களோட சண்டை போடக் கூட
டூப்பைத்தான் அனுப்புறாராம்!’’
–
– வி.சாரதிடேச்சு
————————————–
‘‘என்ன டாக்டர்… ஆபரேஷன் சக்சஸ்னு சொன்னீங்க…
ஆனா, பேஷன்ட் —-
-
‘‘ஏப்ரல் ஃபூல்!’’
-
– எஸ்.எலிசபெத் ராணி
-
-----------------------------------------
-
அ.இராமநாதன்
- புதியவர் (New Member)
-
- இடுகைகள்: 46
- இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
- மதிப்பீடுகள்: 38

- இருப்பிடம்: chidambaram
- Has thanked: 0 time
- Been thanked: 1 time
- நாடு: India
by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:28 am
‘‘என்னது… இந்த மாத்திரையை வைஃபை
ஏரியாவுலதான் சாப்பிடணுமா?’’
–
‘‘யெஸ். ஏன்னா இது யூ டியூப் மாத்திரை!’’
–
– எஸ்.ராமன்
–
———————————–
-
‘‘தலைவருக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்
ஆகலைனு எப்படிச் சொல்ற?’’
‘‘பின்னே… ‘ஹைட்ரோ கார்பன் டை ஆக்சைட்’னு
சொல்றாரே!’’
– பாலா சரவணன்
—————————–
–
‘‘60 வயசு ஆனவங்களுக்கு ஏன்யா இன்னும்
ரிடையர்மென்ட் கொடுக்கலை?’’
-
‘‘அவங்க பேரு ‘பேபி’ சார்… அதான்..!’’
-
– பா.மனோகரன்
————————————
குங்குமம்
-
அ.இராமநாதன்
- புதியவர் (New Member)
-
- இடுகைகள்: 46
- இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
- மதிப்பீடுகள்: 38

- இருப்பிடம்: chidambaram
- Has thanked: 0 time
- Been thanked: 1 time
- நாடு: India
by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:38 pm
முடியல முடியல....
நகைச்சுவைக்கு பாராட்டு..
இதையும் இணைத்து ஒரே பதிவாக பதிவிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்து
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
-
![பயனர் அவதாரம் [User avatar]](./download/file.php?avatar=48_1495015644.png)
கரூர் கவியன்பன்
- அணுக்கர் (Adviser)
-
- இடுகைகள்: 899
- இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
- மதிப்பீடுகள்: 624

- இருப்பிடம்: கரூர்
- Has thanked: 16 முறை
- Been thanked: 3 முறை
-
Return to பொழுதுப்போக்கு (Entertainment)
Who is online
Users browsing this forum: No registered users and 1 guest
Who is online over last 24 hours
Users browsed this forum in the last 24 hours: No registered users and 24 guests