[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!
Page 1 of 1

வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:25 am
by அ.இராமநாதன்
-
கபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன
செய்தார்?
-
நூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்
சொல்லிட்டார்!
-
கே.ஜெகதீசன்
-
-------------------------------------
-
லைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்
எழுதினேன், ஒண்ணு கூட விற்கலை!
-
அப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க?
-
வொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு
அட்டையை மட்டும் மாற்றினேன்!
-
ஜி.சுந்தரராசன்
-
-------------------------------------
வாரமலர்

Re: வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 10:27 am
by அ.இராமநாதன்
-
வீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்!
-
நீங்க சாகுற வரையா? நாங்க சாகுற வரையா
மன்னா?
-
வி.சகிதா முருகன்
-
-----------------------------------
-
புலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது!
-
பேஷ்...பிழை கண்டுபிடிக்கும் அளவுக்கு
நீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா!
-
வி.சகிதா முருகன்
-
-------------------------------------

Re: வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]இட்டது: ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm
by கரூர் கவியன்பன்
:-clp :-clp :-clp :-clp :D :D :D