[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
வொய்ப்பை மாற்ற சில யோசனை...!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:25 am

-
கபாலியோட கல்யாணத்துக்கு போலீஸ்காரர் என்ன
செய்தார்?
-
நூறு ரூபாய் மொய் எழுதிட்டு, மாமூல்ல கழிச்சுக்கச்
சொல்லிட்டார்!
-
கே.ஜெகதீசன்
-
-------------------------------------
-
லைப்பை மாற்ற சில யோசனைகள்னு புத்தகம்
எழுதினேன், ஒண்ணு கூட விற்கலை!
-
அப்புறம் எப்படி புத்தகத்தை விற்பனை செஞ்சீங்க?
-
வொய்ப்பை மாற்ற சில யோசனைன்னு
அட்டையை மட்டும் மாற்றினேன்!
-
ஜி.சுந்தரராசன்
-
-------------------------------------
வாரமலர்
அ.இராமநாதன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 46
இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
மதிப்பீடுகள்: 38
இருப்பிடம்: chidambaram
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]by அ.இராமநாதன் » ஏப்ரல் 2nd, 2017, 10:27 am

-
வீரர்களே, சாகும் வரைப் போரிட வேண்டும்!
-
நீங்க சாகுற வரையா? நாங்க சாகுற வரையா
மன்னா?
-
வி.சகிதா முருகன்
-
-----------------------------------
-
புலவரே, உமது பாட்டில் பிழை இருக்கிறது!
-
பேஷ்...பிழை கண்டுபிடிக்கும் அளவுக்கு
நீங்கள் வளர்ந்தது கண்டு மகிழ்ச்சி, மன்னா!
-
வி.சகிதா முருகன்
-
-------------------------------------
அ.இராமநாதன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 46
இணைந்தது: மார்ச் 29th, 2017, 7:08 pm
மதிப்பீடுகள்: 38
இருப்பிடம்: chidambaram
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: வொய்ப்பை மாற்ற சில யோசனை...!!

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:36 pm

:-clp :-clp :-clp :-clp :D :D :D
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 897
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 623
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 37 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]