[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 3rd, 2014, 8:47 am

Image

தென் கொரிய நாட்டைச் சேர்ந்த 35 வயது பாப் இசைப்பாடகரான பி.எஸ்.ஒய் எனும் ஜே-சேங் பார்க் பாடகரால் பாடி கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான பாடல் தான் ‘கங்கம் ஸ்டைல்’. உலகில் மூலை முடுக்கெல்லாம் சென்று சக்கை போடு போட்ட அந்த பாடலை இதுவரை யூ-டியூப் வலைத்தளத்தில் 200 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இந்த பாடல் அந்த அளவுக்கு மக்களிடம் பொய் சேர்ந்துள்ளது என்பதற்கு சாட்சியாக, உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தை இந்த பாடலை கேட்டதும் எழுந்து நின்று துள்ளாட்டம் போடும் வீடியோக்களும் பேஸ்புக்கில் வெளியாகியிருக்கிறது.

தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்து வந்த இந்த பாடல் வீடியோ நேற்று முன்தினம் 100 கோடியை எட்டி புதிய சாதனை படைத்துள்ளது. குதிரையை ஓட்டுவது போன்ற நளினமான இந்த நடன பாடல் பல்வேறு மொழிகளில் யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை யூடியூபில் 200 கோடி பேரை தாண்டிய ஒரே பாடல் என்ற பெருமையை ‘கங்கம் ஸ்டைல்’ பெற்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் கனடாவை சேர்ந்த பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் பாடிய ‘பேபி’ பாடல் மட்டுமே பில்லியன் வியூ கிளப்பில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து, ‘கங்கம் ஸ்டைல்’ பாடகர் பி.எஸ்.ஒய் கூறுகையில், ”உங்கள் பாராட்டுக்களுடன் விரைவில் இன்னொரு துள்ளலான பாடலோடு வலம் வருவேன்” என்று தெரிவித்தார்.

அமெரிக்காவின் ‘வால் ஸ்டிரீட்’ பத்திரிகை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்தியில், கங்கம் ஸ்டைலை அடுத்து வரும் 8-ஆம் தேதி ‘ஹேங்க் ஓவர்’ எனும் பாடல் அமெரிக்காவின் ‘ஜிம்மி கிம்மல் லைவ்’ என்ற ‘டாக் ஷோ’வில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது யூ-டியூபில் மட்டும் சாதனையல்ல, உலக சாதனை. ஒரே பாடலில் நம் தமிழ் படங்களில் தான் வாழ்க்கை மாறும், ஆனால் இந்த ஒரு பாடலை பாடிய அந்த பாடகரின் வாழ்விலும் மாற்றம் நடந்துள்ளது வியக்கத்தக்கது.


நன்றி-நியூஸ் அலை
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஜூன் 4th, 2014, 10:39 am

செம பாட்டு... செம நடனம்.... நானும் பலமுறை இந்த விழியப்பாடலை(Video Song) பார்த்துள்ளேன், அருமையான படைப்பு.

இயல்பான நடனம், ரொம்ப அலட்டல் இல்லாத நடிப்பு... உண்மையில் அனைவரும் பார்க்கவேண்டிய விழியப்பாடல் :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: யூடியூபில் 200 கோடி பார்வையாளர்களை தாண்டிய ‘கங்கம் ஸ்டைல்’ பாடல்

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஜூன் 4th, 2014, 3:10 pm

என்ன இருந்தாலும் நம்ம ஊரு கரகாட்டம் மாறி வருமா போங்க பாஸ்
Image

இந்த புலியாட்டம் பாருங்க

Image

இந்த சிலம்பாட்டம் ...

Image

பொய்க்கால் குதிரை ஆட்டம்

Image

ஒயிலாட்டம்

Image
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

leave a comment


Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 48 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]