[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.! பணம் பண்ணுவேன் ? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.

ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.! பணம் பண்ணுவேன் ?

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 21st, 2014, 8:41 am

Image

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஜில்லா திரைப்படம் நேற்று(18.04.14) 100 நாட்களைக் கண்டது. ஜில்லா திரைப்படத்தின் 100-வது நாளை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடினர் ஜில்லா படக்குழுவினர். விழாவில் ஆர்.பி.சௌத்ரி, விஜய், ஜீவா, வைரமுத்து, இயக்குனர் நேசன், சூரி உட்பட பலர் கலந்துகொண்டனர் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கிவிட்டு பேசிய போது விஜய் “ஜில்லா டீம் கஷ்டப்பட்டு உழைத்ததால் கிடைத்த வெற்றி தான் இந்த 100-வது நாள். ஜில்லாவுக்கு முன்பு ஒரு படம் வெளியானது. அந்த படம்(தலைவா) பல பிரச்சனைகளை சந்தித்தாலும், திரையரங்குகளில் திரையிட்ட உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். சினிமா ஒரு கனவுத்தொழிற்சாலை. கனவுத் தொழிற்சலையின் கண்கள் ரசிகர்கள். அந்த கண்கள் படங்களைப் பார்க்கவில்லையென்றால் இந்த தொழிற்சாலைகள் இயங்காது. அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கே சம்பளம் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் ரசிகர்கள். எனது ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் என்னைவிட ஆர்வமாகவும், என்னைவிட வெறியாகவும் இருக்கும் ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.... சரி விடுங்க” என்று சொல்லி ஒரு புதிருடன் நிறுத்திவிட்டார். பணம் பண்ணுவேன் என்சாய் பண்ணுவேன் வேறென்ன புடுங்குவேன் ?

பேசிய போது “சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஜீவா மேலும் பல படங்களை தயாரிக்கவேண்டும். எதிர்காலத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பும் தரவேண்டும்” என்று கூறினார்.


நன்றி-சினிமா.நக்கீரன்
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment

Return to பொழுதுப்போக்கு (Entertainment)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 41 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]