[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/session.php on line 1041: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5025: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5026: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5027: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
[phpBB Debug] PHP Warning: in file [ROOT]/includes/functions.php on line 5028: Cannot modify header information - headers already sent by (output started at [ROOT]/includes/functions.php:3909)
சில அடிப்படை இந்தி மொழி வார்த்தைகள் கற்க... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.

சில அடிப்படை இந்தி மொழி வார்த்தைகள் கற்க...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 7th, 2014, 8:42 pm

வணக்கம் - நமஸ்தே அல்லது பிரனாம்

வணக்கம் கான் - நமஸ்தே கான் ஜி

நான் - மே

நான் சென்னையை சேர்ந்தவன் - மே சென்னை சே ஹும்

என்னுடையது - மேரா

இது என்னுடையது - யே மேரா ஹே

உங்களுடையது - ஆப்கா

இது உங்களுடையதா? - கியா யே ஆப்கா ஹே?

யார் - கௌன்

நீங்கள் யார்? - ஆப் கௌன் ஹே?

ஆடைகள் - கப்டா

என் ஆடைகள் எங்கே? - மேரா கப்டா கஹா ஹே?

தேனீர் - சாய்

எனக்கு ஒரு கப் தேனீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் கப் சாய் சாஹியே

நீர் - பாணி

எனக்கு ஒரு பாட்டில் தண்ணீர் வேண்டும் - முஜ்ஜே ஏக் பாட்டில் பாணி சாஹியே

உணவு - கானா

உணவு தாருங்கள் - முஜ்ஜே கானா தோ நீ

ங்கள் ஆங்கிலம் பேசுவீர்களா? - கியா ஆப் இங்கிலீஷ் போல்தே ஹே?

மெதுவாக பேசுங்கள் - தீரே போலியே

எப்படி இருக்கிறீர்கள்? - ஆப் கைசே ஹே

நான் நலம் - மே டீக் ஹூம்

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி - ஆப் சே மில்கர் குஷி ஹூய்

உங்கள் பெயர் என்ன? - ஆப் கா நாம் கியா ஹே

என் பெயர் வசந்த் - மேரா நாம் வசந்த் ஹே

நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? - ஆப் கஹா சே ஹே

ரயில் நிலையம் எங்கே இருக்கிறது? - ரயில்வே ஸ்டேஷன் கஹா ஹே

பேருந்து நிலையம் எங்கே இருக்கிறது? - ஸ்டாண்ட் கஹா ஹே

நீங்கள் எனக்கொரு உதவி செய்ய முடியுமா? - கியா ஆப் மேரி மதத் கரேங்கே

இது என்ன? - யே கியா ஹே?

நான் இதை வாங்க விரும்பிகிறேன் - முஜே யே கரித்னா ஹே

இது எவ்வளவு? - யே கித்னே கா ஹே?

விலையை குறையுங்கள் (பேரம் பசுவது) - தாம் கம் கீஜியே

ஆம் - ஹா

இல்லை - நஹி

தயவு செய்து - க்ருப்யா

நன்றி - தன்யவாத்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 894
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 621
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: சில அடிப்படை இந்தி மொழி வார்த்தைகள் கற்க...

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 7th, 2014, 9:42 pm

நல்ல பதிவு கவி தன்யவாத் :-gr :-gr :-gr தொடர் பதிவா அப்படினா கூடிய விரைவில் ஹிந்தி கற்றுவிடவேண்டியது தான் ,,
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பிறமொழிகள் (Other languages)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 15 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron