[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

தமிழ்ப் பெயர் சூட்டுவோம் (பெண் மகவுப் பெயர்கள்)

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜனவரி 1st, 2016, 10:11 pm

1) அகல்விழி
2) அங்கயற்கண்ணி
3) அரசி
4) அருட்செல்வி
5) அருண்மொழி
6) அருளரசி
7) அருளழகி
8) அலர்மேல்மங்கை
9) அலைமகள்
10) அலையழகி
11) அல்லி
12) அல்லியங்கோதை
13) அறச்செல்வி
14) அறிவரசி
15) அறிவழகி
16) அறிவுக்கரசி
17) அறிவுக்கொடி
18) அன்பரசி
19) அன்பழகி
20) ஆடலரசி
21) ஆடலழகி
22) இசைக்குயில்
23) இசையரசி
24) இலக்கியச்செல்வி
25) இளங்கதிர்
26) இளங்கொடி
27) இளங்கோதை
28) இளஞ்சுடர்
29) இளநிலா
30) இளந்தென்றல்
31) இளந்தேவி
32) இளமதி
33) இளம்பிறை
34) இளவரசி
35) இளவழகி
36) இளவேனில்
37) இளையநிலா
38) இன்மொழி
39) ஈகையரசி
40) உரையரசி
41) எழிலரசி
42) எழில்மதி
43) ஒளிமதி
44) கடலரசி
45) கடல்மதி
46) கண்ணகி
47) கண்மணி
48) கயல்விழி
49) கயற்கண்ணி
50) கலைக்குயில்
51) கலைச்செல்வி
52) கலைமகள்
53) கலைமதி
54) கலையரசி
55) கலையழகி
56) கல்விக்கரசி
57) கவிக்குயில்
58) கவிச்செல்வி
59) கவியரசி
60) கவியழகி
61) கனிக்குயில்
62) கனிமதி
63) கனிமொழி
64) கனியழகி
65) கனிவிழி
66) காவிரி
67) கிளிமொழி
68) குயிலி
69) குயில்விழி
70) குழலரசி
71) குழல்மொழி
72) குறிஞ்சி
73) கூத்தரசி
74) கோப்பெருந்தேவி
75) கோமகள்
76) சிந்தனைச்செல்வி
77) சிலம்பரசி
78) சிலம்புச்செல்வி
79) சிற்றரசி
80) சுடர்மகள்
81) சுடர்மதி
82) சுடர்விழி
83) செங்கனி
84) செங்குயில்
85) செந்தமிழ்ச்செல்வி
86) செந்தாமரை
87) செந்நெறிச்செல்வி
88) செம்பியன்செல்வி
89) செம்பியன்மாதேவி
90) செல்வி
91) செவ்வழிச்செல்வி
92) சேரன்செல்வி
93) சேல்விழி
94) சொல்லரசி
95) சொல்லழகி
96) சொல்லின்செல்வி
97) சோழமாதேவி
98) சோழன்மகள்
99) தணிகைச்செல்வி
100) தண்மதி
101) தமிழரசி
102) தமிழருவி
103) தமிழழகி
104) தமிழிசை
105) தமிழொளி
106) தமிழ்க்கடல்
107) தமிழ்க்கனி
108) தமிழ்க்குயில்
109) தமிழ்க்கொடி
110) தமிழ்ச்சுடர்
111) தமிழ்ச்சுனை
112) தமிழ்ச்செல்வி
113) தமிழ்ப்பாவை
114) தமிழ்மகள்
115) தமிழ்மணி
116) தமிழ்மதி
117) தமிழ்மலர்
118) தமிழ்முல்லை
119) தாமரை
120) தாமரைச்செல்வி
121) திருச்செல்வி
122) திருப்புகழ்ச்செல்வி
123) திருமகள்
124) திருமலர்ச்செல்வி
125) திருமேனி
126) திருவளர்செல்வி
127) தில்லையரசி
128) தென்றல்
129) தேவி
130) தேனருவி
131) தேன்குயில்
132) தேன்மதி
133) தேன்மொழி
134) நறுந்தமிழ்ச்செல்வி
135) நற்றமிழ்ச்செல்வி
136) நற்றிணைச்செல்வி
137) நன்னெறிச்செல்வி
138) நாமகள்
139) நாவரசி
140) நாவலர்நங்கை
141) நாவுக்கரசி
142) நிலமகள்
143) நிலவரசி
144) நிறைமதி
145) பசும்பொன்
146) பரிமேலழகி
147) பல்லவி
148) பனிமதி
149) பாண்டியமாதேவி
150) பாமகள்
151) பால்மதி
152) பாவரசி
153) பாவை
154) பிறைமதி
155) புதுமைச்செல்வி
156) புவியரசி
157) புனல்மகள்
158) புன்னகை
159) பூங்குயில்
160) பூங்குழலி
161) பூங்கொடி
162) பூஞ்சுடர்
163) பூந்தமிழ்
164) பூந்தமிழ்ச்செல்வி
165) பூமகள்
166) பூமணி
167) பூமாலை
168) பூமொழி
169) பூம்பாவை
170) பூவரசி
171) பூவழகி
172) பூவிழி
173) பூவை
174) பேரரசி
175) பைங்கிளி
176) பைந்தமிழ்
177) பைந்தமிழ்ப்பாவை
178) பொதிகைச்செல்வி
179) பொய்கைச்செல்வி
180) பொய்கைப்பூவை
181) பொய்யாமொழி
182) பொழிலரசி
183) பொற்குயில்
184) பொற்கொடி
185) பொற்செல்வி
186) பொற்றாமரை
187) பொன்மதி
188) பொன்மதிச்செல்வி
189) பொன்னரசி
190) பொன்னருவி
191) பொன்னழகி
192) பொன்னி
193) பொன்னியின்செல்வி
194) பொன்னிலா
195) மங்கலச்செல்வி
196) மங்கை
197) மஞ்சளழகி
198) மணமல்லி
199) மணிக்குயில்
200) மணிக்கொடி
201) மணிமதி
202) மணிமலர்
203) மணிமேகலை
204) மணிமொழி
205) மதியரசி
206) மதியழகி
207) மதுமதி
208) மதுமலர்
209) மரைமகள்
210) மலர்க்கொடி
211) மலர்விழி
212) மலைமகள்
213) மலைமடந்தை
214) மலையழகி
215) மல்லிகை
216) மாங்குயில்
217) மாதவி
218) மாமகள்
219) மாமதி
220) மான்விழி
221) மின்னற்கொடி
222) மீன்கொடி
223) முடியரசி
224) முத்தமிழ்ச்செல்வி
225) முல்லை
226) முழுமதி
227) யாழரசி
228) யாழ்மகள்
229) யாழ்மொழி
230) வண்ணக்கிளி
231) வண்ணக்குறிஞ்சி
232) வலம்புரிச்செல்வி
233) வளர்மதி
234) வனமல்லி
235) வானம்பாடி
236) வான்மகள்
237) வான்மதி
238) வான்மொழி
239) விடிவெள்ளி
240) விண்ணரசி
241) விழியழகி
242) விழைமதி
243) விழைவரசி
244) வெண்ணிலா
245) வெண்மதி
246) வெண்மதிச்செல்வி
247) வெற்றிச்செல்வி
248) வேல்விழி
249) வைகறைச்செல்வி
250) வைகை

- தொகுப்பு : தமிழ்ப் பணி மன்றம் ஆட்சியர் வை.வேதரெத்தினம்

இப்பட்டியலைப் பகிர்வு (share) செய்யுங்கள். உங்கள் நண்பர்களும் பார்த்துப் பயனடையட்டும்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 27 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]