[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழில் பழங்களின் பெயர்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

தமிழில் பழங்களின் பெயர்கள்

படிக்காத இடுகை [Unread post]by பாலா » ஜூன் 28th, 2014, 2:21 pm

(1) Apple --> குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
(2) Bilberry --> அவுரிநெல்லி
(3) Blackberry --> மேற்கத்திய நாவற்பழம்
(4) Blackcurrant --> கறுந்திராட்சை
(5) Blueberry --> ஒரு வகை நெல்லி
(6) Breadfruit --> கொட்டைப்பலா, சீமைப்பலா
(7) Butterfruit --> ஆனைக்கொய்யா
(8) Cantaloupe --> மஞ்சல் நிற முலாம்பழம்
(9) Cashewfruit --> முந்திரிப்பழம்
(10) Custard Apple / Cherimoya / Annona--> சீத்தாப்பழம்
(11) Cherry --> சேலாப்பழம்
(12) Ambarella --> அம்பிரலங்காய்
(13) Chickoo / Sapodilla --> சீமையிலுப்பை
(14) Citron --> கடார நாரந்தை
(15) Citrusaurantium --> கிச்சலிப்பழம்
(16) Citrusreticulata --> கமலாப்பழம்
(17) Citrussinensis --> சாத்துக்கொடி
(18) Cocoafruit --> கொகோப்பழம்
(19) Cranberry --> குருதிநெல்லி
(20) Cucumber --> வெள்ளரிப்பழம்
(21) Damson --> ஒருவித நாவல் நிறப்பழம்
(22) Datefruit --> பேரீச்சம் பழம்
(23) Devilfig --> பேயத்தி
(24) Dragonfruit --> ட்றொகன் பழம்
(25) Duku --> டுக்கு
(26) Durian --> முள்நாரிப்பழம், தூரியன்
(27) Emblica --> நெல்லி
(28) Eugeniarubicunda --> சிறு நாவற்பழம்
(29) Feijoi/Pinealleguava --> புளிக்கொய்யா
(30) Fig --> அத்திப்பழம்
(31) Annonamuricata --> முற்சீத்தாப்பழம்
(32) Persimmonfruit --> சீமை பனிச்சம்பழம்
(33) Gooseberry --> கூஸ்பெறி
(34) Grapefruit / Pomelo --> பம்பரமாசு
(35) Grapes --> கொடி முந்திரி, திராட்சை
(36) Guava --> கொய்யாப்பழம்
(37) Honeydewmelon --> தேன் முழாம்பழம்
(38) Huckleberry --> (ஒரு வித) நெல்லி
(39) Jackfruit --> பலாப்பழம்
(40) Syzygium / Jumbufruit --> ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
(41) Jamunfruit --> நாகப்பழம்
(42) Apricot --> சர்க்கரைப்பாதாமி
(43) Kiwifruit --> பசலிப்பழம்
(44) Kumquat --> (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
(45) Kundang --> மஞ்சல் நிற சிறிய பழம்
(46) Lansium --> லன்சியம்
(47) Lemon --> வர்க்கப்பழம்
(48) Lime --> எழுமிச்சை
(49) Loganberry --> லோகன் பெறி
(50) Longan --> கடுகுடாப் பழம்
(51) Louvifruit BatokoPlum --> லொவிப்பழம்
(52) Lychee --> லைச்சி
(53) Avocado --> வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
(54) Mandarin --> மண்டரின் நாரந்தை
(55) Mango --> மாம்பழம்
(56) Mangosteen --> மெங்கூஸ் பழம்
(57) Melon --> இன்னீர்ப் பழம், முழாம்பழம்
(58) Morusmacroura --> மசுக்குட்டிப்பழம்
(59) Mulberry --> முசுக்கட்டைப் பழம்
(60) Muscatgrape --> திராட்சை
(61) Orange --> தோடம்பழம்
(62) Palmfruit --> பனம் பழம்
(63) Papaya --> பப்பாப் பழம்
(64) Banana --> வாழைப்பழம்
(65) Passionfruit --> கொடித்தோடை
(66) Peach --> குழிப்பேரி
(67) Pear --> பேரி, பெயார்ஸ்
(68) Pineapple --> அன்னாசிப் பழம்
(69) Plum --> ஆல்பக்கோடா
(70) Pomegranate --> மாதுளம் பழம், மாதுளை
(71) Pulasan --> (ஒரு வகை) றம்புட்டான்
(72) Quince --> சீமை மாதுளம்பழம்
(73) Rambutan --> றம்புட்டான்
(74) Rasberry --> புற்றுப்பழம்
(75) Red Banana --> செவ்வாழைப் பழம்
(76) RedCurrant --> ஒரு வித லொவி
(77) Satsuma / Clementine--> நாரத்தை
(78) Soursop/ Guanabana --> அன்னமுன்னா பழம்
(79) Strawberry --> செம்புற்றுப்பழம்
(80) Tamarillo --> குறுந்தக்காளி
(81) Tamarind --> புளியம்பழம்
(82) Bellfruit --> பஞ்சலிப்பழம், ஜம்பு
(83) Tangerine --> தேன் நாரந்தை
(84) Tomato --> தக்காளிப்பழம்
(85) Uglifruit --> முரட்டுத் தோடை
(86) Watermelon --> வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
(87) Waxjumbu --> நீர்குமளிப்பழம்
(88) Resberry --> இளஞ்செம்புற்றுப் பழம்
(89) Woodapple --> விளாம்பழம்
பயனர் அவதாரம் [User avatar]
பாலா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 157
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm
மதிப்பீடுகள்: 135
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: தமிழில் பழங்களின் பெயர்கள்

படிக்காத இடுகை [Unread post]by callmesri » ஆகஸ்ட் 18th, 2015, 3:06 pm

அருமை அருமை
callmesri
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 2
இணைந்தது: ஆகஸ்ட் 18th, 2015, 2:19 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Oman
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

leave a comment


Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 56 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]