[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தமிழின் பெருமை - அயலார்களுக்கு இனிக்கிறது...நமக்கு கசக்கிறது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
தமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி.

தமிழின் பெருமை - அயலார்களுக்கு இனிக்கிறது...நமக்கு கசக்கிறது

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 15th, 2014, 11:56 pm

இங்கிலாந்தின் நடுவில் நியுயார்க் (Newyork) என்ற பகுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி..

உணவு பரிமாறிய வெள்ளைக்காரரின் கையில் தமிழில் பச்சை குத்தியிருந்தது .அவரிடம் பேசியதில் “ஏதாவது வித்தியாசமாக பச்சை குத்த நினைத்தேன்.இந்த மொழியின் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது.

Image

இது தமிழ் மொழி. உலகின் பழமையான மொழி” என்றார்.

“இது என்னுடைய பெயர். பாருங்கள்..ஜெ.. ர்.. ரி..” என்று தமிழிலில் சரளமாக உச்சரித்துக் காட்டினார். தமிழன் என்று சொல்லி தமிழ் பேச வெட்கப்படும் எம்மவர்கள் இந்த ஜெர்ரியைப் பார்த்தாவது மனம் மாறுகிறார்களா பார்ப்போம்..

தமிழன் என்று சொல்லடா..

தலை நிமிர்ந்து நில்லடா…

ஒவ்வொரு தமிழனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்தி ..


நன்றி-வேர்ல்ட்கோவில்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to தமிழ் (Tamil)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 22 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron