[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
மட்டன் பிரியாணி செய்வது எப்படி? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
சமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.

மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 8:36 pm

மட்டன் பிரியாணி செய்வது எப்படி

தேவையான பொருள்கள்

மட்டன் - 1/2 kg
பாசுமதி அரிசி - 1/2 kg
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1 கப்
முந்திரிபருப்பு - 2 தே.க
நெய் அல்லது எண்ணெய் - 1 கப்
பட்டை லவங்கம் பிரியாணி இலை சிறிது


அரைக்க

கசகசா - 2 தே.க
பெரும்சிரகம் - 2 தே.க
பட்டை, ஏலக்காய், கிராம்பு - சிறிது

1. மேல்கூரிய அனைத்தையும் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பொடி செய்து கொள்ளவும்.

Image
மட்டன் பிரியாணி மசாலா

2. வாணலில் நெய் உற்றி முந்திரிபருப்பு, பட்டை லவங்கம் பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் உற்றவும். பின்பு அரைமணி நேரம் உறவைத்த அரிசியை அதில் போட்டு முக்கால் பதம் இருக்கும் போது இரக்கவும் .

3. கறியை உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

4. வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை வதக்கி பின்பு அரைத்து வைத்திருத்த மசாலா மற்றும் வேகவைத்த கறியை சேர்க்கவும்.

5. இப்போது கரியையும் அரிசியையும் கனமான பாத்திரத்தில் சேர்த்து 1 கப் கறி வேகவைத்த தண்ணீரையும், தயிரையும் சேர்த்து பொதினா கொத்தமல்லி போட்டு மூடி தம் போடவும். 20 நிமிசத்தில் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.

Image

நன்றி இணையம்
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 8:39 pm

மட்டன் பிரியாணி செய்து தந்த வாத்தியார் ... அருமை :-nk :-nk :-nk :-nk
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 8:40 pm

பூவன் wrote:மட்டன் பிரியாணி செய்து தந்த வாத்தியார் ... அருமை :-nk :-nk :-nk :-nk

பிரியாணி என் செலவு. மத்ததெல்லாம் :-sar :-sar :-sar உங்க செலவு டீல் ஓகேவா?
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » ஜனவரி 3rd, 2014, 8:46 pm

சேது wrote:
பூவன் wrote:மட்டன் பிரியாணி செய்து தந்த வாத்தியார் ... அருமை :-nk :-nk :-nk :-nk

பிரியாணி என் செலவு. மத்ததெல்லாம் :-sar :-sar :-sar உங்க செலவு டீல் ஓகேவா?


ஆட்ட ஆட்டைய போட்டுட்டு வந்துடீங்களா வாத்தியாரே :-nk :-nk :-nk
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜனவரி 3rd, 2014, 8:55 pm

இப்படி படமாவே காட்டுங்க................
ஒருத்தரும் வாங்கித் தருவதே இல்லை.......

என் பீலிங்க யாரு புருஞ்சுக்கறாங்க..... :-th
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by சேது » ஜனவரி 3rd, 2014, 10:13 pm

கரூர் கவியன்பன் wrote:இப்படி படமாவே காட்டுங்க................
ஒருத்தரும் வாங்கித் தருவதே இல்லை.......

என் பீலிங்க யாரு புருஞ்சுக்கறாங்க..... :-th

:-ic சரி சரி கண்ணை துடைச்சிக்கங்க. இந்த குச்சி ஐஸையாவது சாப்பிடுங்க :-fa
சேது
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 150
இணைந்தது: டிசம்பர் 20th, 2013, 12:33 pm
மதிப்பீடுகள்: 21
இருப்பிடம்: Chennai
Has thanked: 0 time
Been thanked: 0 time

		
		

		
Print view this post

Re: மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

படிக்காத இடுகை [Unread post]by தனா » ஜனவரி 7th, 2014, 3:01 pm

யாருக்குமே தெரியாத இந்த விசயத்தை சொல்லித்தந்த நண்பருக்கு நன்றி :-vilu
பயனர் அவதாரம் [User avatar]
தனா
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 111
இணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm
மதிப்பீடுகள்: 114
Has thanked: 0 time
Been thanked: 2 முறை

		
		

		
Print view this post

leave a comment


Return to சமையல் (Cooking)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 50 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron