[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இது பொட்டுக்கடலை குழம்புங்கோ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
சமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.

இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 7th, 2014, 7:46 pm

சமையலுக்கு தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
தேங்காய் துருவல் - கால் கப்
பச்சை மிளகாய் - 5அல்லது 6
பொட்டுக்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க :

பட்டை - ஒரு துண்டு
எண்ணெய் - 3டேபிள் ஸ்பூன்

செய்முறை:

கொடுத்திருக்கும் பொருட்களில் சின்ன வெங்காயம் முதல் உப்பு வரை அனைத்தையும் காயும் எண்ணெயில் போட்டு வதக்கி எடுத்து, ஆறவிட்டு அரைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் எண்ணெய்யைக் காயவைத்து, பட்டையைத் தாளித்து, அரைத்த மசாலாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றுங்கள். 5நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான குழம்பு தயார்..... :-ழ்

நன்றி: சமையல் திலகம் ரேவதி சண்முகம் அவர்கள்
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...

படிக்காத இடுகை [Unread post]by பூவன் » ஏப்ரல் 8th, 2014, 10:35 am

இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...


குழம்பு நல்ல இருக்குங்கோ ..கவி இதெல்லாம் எப்போ இருந்து :-c :-c :-c
பயனர் அவதாரம் [User avatar]
பூவன்
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 250
இணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 178
Has thanked: 4 முறை
Been thanked: 1 time

		
		

		
Print view this post

Re: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 8th, 2014, 12:10 pm

சமையல் குறிப்பு அருமை :-clp :-clp

கவி கல்யாணத்துக்கு இப்போது பயிற்சி எடுப்பதாக தகவல் கிடைத்தது.... இப்போது அது உண்மை என்று தெரிந்துவிட்டது.

சமைப்பது முக்கியமில்லை கவி, உப்பு எது , சக்கரை எது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..... மாறிட போகுது .... :-z :-z
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 8th, 2014, 9:23 pm

பிரபாகரன் wrote:சமையல் குறிப்பு அருமை :-clp :-clp

கவி கல்யாணத்துக்கு இப்போது பயிற்சி எடுப்பதாக தகவல் கிடைத்தது.... இப்போது அது உண்மை என்று தெரிந்துவிட்டது.

சமைப்பது முக்கியமில்லை கவி, உப்பு எது , சக்கரை எது என்று குறித்து வைத்துக்கொள்ளுங்கள்..... மாறிட போகுது .... :-z :-z

அண்ணா... பல நாளாக பயிற்சி எடுத்து தற்போது முன்னேறியுள்ளேன்..

எப்படியும் வரவங்க சமைப்பாங்க அப்படீன்னு சொல்ல முடியாது .அப்படியும் சமைச்ச அதை சாப்பிட முடியும்னு சொல்ல முடியாது.. சண்ட வந்தா எப்படியும் சாப்பாடு கிடைக்காது...

இதையெல்லாம் யோசிச்சு ஒரு தொலைநோக்கு பார்வைகொண்டு தான் இப்படி நானே களத்துல இறங்கிட்டேன் ... :D :D
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

Re: இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஏப்ரல் 11th, 2014, 10:55 pm

பூவன் wrote:இது பொட்டுக்கடலை குழம்புங்கோ...


குழம்பு நல்ல இருக்குங்கோ ..கவி இதெல்லாம் எப்போ இருந்து :-c :-c :-c

ம்ம்....... திருமணத்திற்கு பிறகு தேவைப்படும்....

அதான் முதலிலேயே... ;)
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to சமையல் (Cooking)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron