[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!?? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
சமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.

காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 21st, 2014, 1:04 pm

Image


பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செஞ்சு, அமெரிக்க, அப்பிரிக்க ஆளுங்ககிட்ட நல்ல பேர் வாங்கிய என்னைப் போல ஆளுண்டா?!ன்னு பொண்டாட்டிகிட்ட மார்தட்டிக்குவாங்க. ஆனால், வீட்டு விஷயங்களில் மட்டும் ஆண்கள் அத்தனை சாமர்த்தியமா நடந்துக்க மாட்டாங்க.

அதுலயும் முக்கியமா காய்கறி வாங்குறதுல இவங்க வாங்குற பல்புங்க இருக்கே. அட அட அதை வெச்சு ஒரு ஊரையே இருட்டில்லாம ஆக்கலாம். அப்படி பல்ப் வாங்குவாங்க.

கத்திரிக்காய் சொத்தையா இருக்கும். இல்லாட்டி முள்ளங்கி முத்தலா இருக்கும், அப்படியில்லையா? கீரை பூச்சியடிச்சு இருக்கும்.., கொத்துமல்லி அழுகியிருக்கும், வாழைத்தண்டு நாராயிருக்கும், தக்காளி காயாயிருக்கும், அவரைக்காய் வதங்கி இருக்கும்...., இப்படி எத்தனை எத்தனையோ..., ஆக மொத்தம் பாஸ் மார்க் வாங்கவே திணறிப்போவாங்க. அதனால, ஆண்களுக்கு இந்த குறிப்புகள்.

இதை படிச்சு நல்லா உருவேத்தி காய்கறி வாங்குறதுல தேர்வாகுங்கள்.




அசைவ பிரியர்களுக்கு:



நன்றி- sahabudeen.com
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 21st, 2014, 1:16 pm

காலையிலே சந்தை பக்கம் வேட்டையா ? வேட்டை அவர்களே .

நல்ல பதிவு இன்று யார் காய்கறி எல்லாம் வாங்குறா ? எல்லாம் ரெடி மேடு உணவு தானே .
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by mbalasaravanan » மார்ச் 21st, 2014, 5:09 pm

பதிவு எதோ முன் அனுபவமுள்ள ....
mbalasaravanan
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 98
இணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm
மதிப்பீடுகள்: 138
இருப்பிடம்: Tirunelveli
Has thanked: 0 time
Been thanked: 5 முறை

		
		
			
நாடு: India
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 21st, 2014, 5:11 pm

அருமையான குறீப்பு நன்றி
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 21st, 2014, 5:14 pm

மல்லிகை wrote:அருமையான குறீப்பு நன்றி



நீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க :-sml :-sml :-sml
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 21st, 2014, 5:16 pm

பூச்சரண் wrote:
மல்லிகை wrote:அருமையான குறீப்பு நன்றி



நீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க :-sml :-sml :-sml


:-pop
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 21st, 2014, 5:17 pm

மல்லிகை wrote:
பூச்சரண் wrote:
மல்லிகை wrote:அருமையான குறீப்பு நன்றி



நீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க :-sml :-sml :-sml


:-pop


சரி சரி சமைத்ததை சாப்பிடுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கள் ...இப்படி ஓடினால் எப்படி :-lag :-lag
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: காய்கறி வாங்குவது எப்படி? ஆண்களுக்கான குறிப்புகள்!!??

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 21st, 2014, 5:37 pm

மல்லிகை wrote:
பூச்சரண் wrote:
மல்லிகை wrote:அருமையான குறீப்பு நன்றி



நீங்க காய்கறிகள் சமைப்பது எப்படின்னு ஒரு பதிவு போடுங்க :-sml :-sml :-sml


:-pop


அப்படின கடைக்காரரை தான் கேக்கனும் ;)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to சமையல் (Cooking)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 67 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]