[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
சீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

சீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 3rd, 2014, 11:17 am

Image

சீனாவின் தயாரிப்புகள் என்றாலே நமக்கு நிறையவே பயம் தான். மலிவாக தருகிறோம் என சொல்லிக்கொண்டு தரமற்ற தயாரிப்புகளை தருவதே அவர்கள் நுட்பம். இதோ இங்கே இலங்கை அமைச்சர் ஒருவர் "ஐயோ பாவிகளா இப்படியா எங்களுக்கு மின் நிலையம் அமைத்து தருவீங்க" என புலம்புவதை கேளுங்கள்.

இலங்கை, நுரைச்சோரையில் சீனாவால் நிறுவப்பட்ட 300 மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. சீனா, 25 வருட உத்தரவாதத்தின் அடிப்படையில் இங்கு மின் உற்பத்தி நிலையத்தை அமைத்தது. ஆனால், ஆரம்பிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் 250க்கும் மேற்பட்ட நாட்கள் பழுதாகி, அடிக்கடி இயங்காமல் இருந்த இம்மின் உற்பத்தி நிலையம் இப்போது முழுமையாக பழுதடைந்து விட்டது.

இதன் காரணமாக, இலங்கை அரசு தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் கடுமையான மின் தட்டுப்பாடோடு மின் கட்டணமும் உயர்ந்து விட்டது. வீடுகளுக்கு வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலையே 22 ரூபாய் ஆகும்.

எனவே, இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் பவித்ரா, "குறைந்தது 25 ஆண்டுகள் செயல்படும் என்று நினைத்தோம். ஆனால், நிறுவப்பட்ட 3 ஆண்டுகளிலே பழுதாகி முழுமையாக நின்று விட்டது. இதனால் இலங்கையில் மின்சாரத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு சீன அரசாங்கமே பொறுப்பு. சீனாவை நம்பியது பெரும் ஏமாற்றமளிக்கிறது" என்றார்.

உலகிலேயே இலங்கையில் தான் மின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சீன தயாரிப்பு இப்போ இலங்கைக்கு கொதிப்பு
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல்

படிக்காத இடுகை [Unread post]by Muthumohamed » பிப்ரவரி 4th, 2014, 1:36 am

made இன் சீனா நா warranty இல்லைங்கறது அவங்களுக்கு தெரியல போல


இப்போ தெரிஞ்சு இருக்குமே ?
பயனர் அவதாரம் [User avatar]
Muthumohamed
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 138
இணைந்தது: ஜனவரி 30th, 2014, 11:42 pm
மதிப்பீடுகள்: 105
இருப்பிடம்: Palakkad
Has thanked: 1 time
Been thanked: 0 time

		
		
			
நாடு: India
Print view this post

Re: சீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » பிப்ரவரி 4th, 2014, 6:29 pm

Muthumohamed wrote:made இன் சீனா நா warranty இல்லைங்கறது அவங்களுக்கு தெரியல போல


இப்போ தெரிஞ்சு இருக்குமே ?


நம்ம ஆளுங்களுக்கு மலிவா கிடச்சா போதும், தரம் பற்றி கவலைபடுவதில்லை.

அட... ரொம்ப மலிவா இருக்குள்ள ... ஒரு அஞ்சு மாசம் வேலை செஞ்சா போதுமே என மக்கள் வேறுமாதிரி நினைக்குறாங்க..... அதனால் தான் சீன தயாரிப்பு சொல்கள், இந்தியாவில் சக்கைபோடு போடுது.
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: சீன தயாரிப்பு குறித்து அவங்க பங்காளி இலங்கை புலம்பல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » பிப்ரவரி 4th, 2014, 9:51 pm

ஹையோ ஹையோ..... தம்பி நீங்க நல்லாவே பளிச்சுன்னு இருக்கீங்க,,,,,,,

போங்க தம்பி போங்க ............ :-z
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 46 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron