[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
Car Break பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன? • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

Car Break பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 20th, 2014, 2:36 pm

Image


எவ்வளவு திறமை வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் திடீரென Break பிடிக்காமல் போனால் Car-ரை கட்டுபடுத்துவது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

Car-ரில் செல்லும் போது Break பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவது தான். உடனடியாக முகப்பு விளக்கை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

Gear -ரை படிப்படியாக குறைத்து முதல் Gear - க்கு கொண்டு வந்து விடுங்கள். பின்னர் Car -ரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் Gear - ருக்கு வந்தவுடன் Hand Break - கை மெதுவாக தூக்கி Car -ரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் Car வேகமாக செல்லும் போது Hand Break - கை பிடித்துவிட வேண்டாம்.

அவ்வாறு செய்தால், Hand Break - கின் வடம்(Cable) அறுந்து விட வாய்ப்புண்டு. மேலும், Car-ரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் Hand Break - கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகி விடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி-அஷ்ரப்பள்ளபட்டி பிளாக்ஸ்பாட்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: Car Break பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியது என்ன?

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 20th, 2014, 7:29 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு வேட்டை அவர்களே ...
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 27 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron