[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இரவில் தானே ஒளிரும் – நெடுஞ்சாலைகள் …! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

இரவில் தானே ஒளிரும் – நெடுஞ்சாலைகள் …!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 16th, 2014, 9:42 am

Image

இது வரை அதிக விபத்து இரவு நேரத்தில் நடக்கும் காரணம் – பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் இரவு விளக்கு இல்லமல் போவது தான். அதை போக்கும் வ்ண்ணம் Reflective Sticker கொண்டு வந்ததனர். ஆனாலும் இந்த Reflective வேலை செய்ய வெளிச்சம் தேவை. கும்மிருட்டில் அந்த Reflective Sticker வேலை செய்யாது என தெரிந்து எப்படி ரேடியம் பொருத்திய கடிகாரங்கள் வெளிச்சம் தருமோ அதே போல ஒரு புது நுட்பத்தை அறிமுகபடுத்தி சோதனையும் செய்திருக்கின்றனர் ஆம்ஸ்ட்டர்டாம் நெடுஞ்சாலையில்.

இது எப்படி வேலை செய்யும் – ஃபோட்டோ லும்னிஷிங் (“photo-luminising”) என்னும் துகளை கலந்து கொண்டு வர்ணமித்தால்(Painting) அது பகல் முழுவதும் சூரிய சக்தி மூலம் பவரை உறிஞ்சி கொண்டு இரவு 8 மணி நேர்ம் வரை விளக்கு போட்டது போல் ஒளிரும். இதன் மூலம் விபத்தை தடுப்பதை மட்டுமில்லாமல் நெடுஞ்சாலையும் வெளிச்சமாக வைத்திருக்க முடியும்.

இது போக Inter Active Road Painting வர்ப்போகிறதாம் இதன் மூலம் சாலையில் – நாளை மழை / வெயில் / பனி என தானாக தெரியும் வண்ணம் முறை கூட ஆய்வில் உள்ளது சீக்கிரம் வரப்போகிறது. இதன் விழியத்தை மற்றும் செய்தியையும் படிக்க இங்கே சொடுக்கவும். http://heijmans.nl/Première_Glowing_Lines_pilotproject_eerste_lichtgevende_snelweg


நன்றி-ஆந்தை ரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 44 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron