[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 25th, 2014, 8:01 am

மைக்கல் சட்னர் என்னும் சவூத் ஆஃப்ரிக்காவை சார்ந்தவர் – ஒரு புது வகை விளக்கை கண்டுபிடித்துள்ளார் இதன் பெயர் லைட்டீ – இது சூரிய சக்தியில் தான் இயங்கும் ஆனால் இதை ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி இந்த லைட்டீயை படத்தில் உள்ளது போல சொருகினால் லைட் தானாய் எரியும். பகல் நேரத்தில் அதுவே 5 மணி நேரம் சார்ஜ் ஆனால் 8 மணி நேரம் லைட் எரியும். இதற்க்கு சுவிட்ச் ஏதும் இல்லை. சூரிய ஒளி பட்டால் ஆடோமேட்டிக்காக சார்ஜும் இருட்டினால் ஆட்டோமேட்டிக்காக வெளிச்சமும் தரும் எல் ஈ டி வகை விளக்குகள்.
Image

இதன் விலை வெறும் 780 ரூபாய்கள் மட்டும் இதை இன்னும் எளிமைபடுத்தினால் 500 ரூவாய்க்கு கீழேயும் கிடைக்குமாம். இதில் CIGS (Copper Indium Gallium Selenide) ஃபோட்டோ வோல்டிக்க்கும் உண்டு உள்ளே பேட்டரியும் இருக்கும் சிறு டெஸ்ட்டியுப் போன்ற வடிவமைப்பு. எதற்க்கு தண்ணீர் நிரம்பிய கூல் டிரிங் பாட்டில் என்றால் அதிக வெளிச்சம் தரும் அதனால். இந்த பல்பின் லுமன்ஸ் 120 – 300 வரை.


phpBB [video]


நன்றி -ஆந்தை ரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: லைட்டீ – 780 ரூபாயில் வாழ் நாள் முழுவதும் மின்சாரம் இல்லாத விளக்கு!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 25th, 2014, 5:43 pm

பூமியில் இருக்கும் எரிமூலங்கள் குறைந்து வரும் இக்காலத்தில் இதுபோன்ற கண்டுபிடிப்புகள் உண்மையில் வரவேற்க்கதக்கது :)
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 2 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 41 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron