[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
பொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.

நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மார்ச் 22nd, 2014, 9:15 am

Image

சென்னை அருகே உள்ள சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய குடையை கண்டுபிடித்துள்ளனர்.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஞ்ஞானி சிவதாணு பிள்ளை குடையை அறிமுகப்படுத்தினார். நானோ துகள்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்குடை சூப்பர் ஹைட்ரோபோபிக் அல்ட்ரா-வயலட் எதிர்ப்பு சக்தி கொண்டது. இக்குடையை அப்பல்கலைக்கழகத்தில் உள்ள நானோ விஞ்ஞானம் மற்றும் நானோ தொழில்நுட்ப மையத்தை சேர்ந்த மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

“தாமரை” தத்துவத்தை பின்பற்றி இக்குடை வடிவமைக்கப்பட்டுள்ளதாக நானோ மையத்தை சேர்ந்த பிரிட்டா தெரிவித்துள்ளார். தாமரை இலையில் விழும் தண்ணீர் மற்றும் மாசு கீழே விழுவது போல நானோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்குடையில் விழும் மழைநீர் அதில் ஒட்டிக் கொள்ளாமல் கீழே விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹைட்ரோபோபிக் மற்றும் அல்ட்ரா-வயலட் ரே பில்டர் என்ற இரு வகை நானோ துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரிட்டா குறிப்பிட்டார்.


நன்றி-ஆந்தை ரிப்போட்டர்
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 22nd, 2014, 8:39 pm

வாழ்த்துகள் நல்ல முயற்சி :-clp :-clp
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

Re: நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மார்ச் 22nd, 2014, 10:02 pm

நல்ல கண்டுபிடிப்பு சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வாழ்த்துகள் .. :-clp :-clp :-clp
இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

படிக்காத இடுகை [Unread post]by மல்லிகை » மார்ச் 24th, 2014, 5:03 pm

வாழ்த்துகள் மாணவர்களே
பயனர் அவதாரம் [User avatar]
மல்லிகை
புதியவர் (New Member)
 
இடுகைகள்: 197
இணைந்தது: ஜனவரி 8th, 2014, 1:37 pm
மதிப்பீடுகள்: 189
Has thanked: 0 time
Been thanked: 1 time

		
		
			
நாடு: india
Print view this post

Re: நானோ நுட்ப குடை: சென்னை கல்லூரி மாணவர்கள் அசத்தல்

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மார்ச் 25th, 2014, 10:40 pm

நல்ல கண்டுபிடிப்பாளர்கள் இங்குப் பலர் உண்டு... கண்டுபிடித்து பாராட்டி ஊக்குவிக்கும் சமூகமே நீண்டு வளம்பெறும் ........

வாழ்த்துகள் மாணவர்களே....

முயற்சிகளை தொடருங்கள்... தவறாக இருந்தாலும் கவலைவேண்டாம்.. எது தவறு என்று தெரிந்துக்கொண்டால் எது சரியென எளிமையாக அறிந்துக்கொள்ளலாம்...

வாழ்த்துகள் .......
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to பொறியியல் (Engineering)

Who is online

Users browsing this forum: No registered users and 3 guests

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 42 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron