[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
பென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
நிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.

பென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஜூன் 15th, 2014, 10:52 pm

பென் ஹெய்னின் சிறந்த 75 நிழம்போவியங்கள் உங்கள் பார்வைக்கு. பாகம்..1

இவற்றை நிழம்பு என்று சொல்வதிற்கு பதில் நிழம்போவியம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். சாதாரணமாக எடுக்கப்பட்ட நிழம்புகளில் கையால் வரையப்பட்ட பென்சில் ஓவிய காகித துண்டை காட்சியின் கூறுகளுக்கு ஏற்றவாறு வைத்து அந்த காட்சியை மேலும் ரசிக்கத்தக்க வகையில் உருவாக்கியுள்ளார். வெறுமனே காட்சிகளை உருவாக்குவதோடு இல்லாமல் அந்த காட்சிகளில் ஒரு கருத்தையும் பொதியவைத்துள்ளார்.

இதேபோல் பென் ஹெய்னின் சாதாரண வட்டங்களை வைத்து உலக பிரபலங்களின் உருவத்தை அழகாக உருவாக்கியுள்ளார். உண்மையில் இவருடைய கற்பனை சிறகுகளை இந்த பட தொகுப்பில் கண்டு ரசிக்கலாம்.


இந்த பக்கம் முழுமையாக ஏற்றமடைந்த(Loading) பின்னர் படங்களை முழுத்திரை(Full Screen)பார்க்க எதாவது ஒரு படத்தை சொடுக்கவும்.


படம்-1


படம்-2


படம்-3


படம்-4


படம்-5


படம்-6


படம்-7


படம்-8


படம்-9


படம்-10


படம்-11


படம்-12


படம்-13


படம்-14


படம்-15


படம்-16


படம்-17


படம்-18


படம்-19


படம்-20


படம்-21


படம்-22


படம்-23


படம்-24


படம்-25


படம்-26


படம்-27


படம்-28


படம்-29


படம்-30


படம்-31


படம்-32


படம்-33


படம்-34


படம்-35


படம்-36


படம்-37


படம்-38


படம்-39


படம்-40


படம்-41



பாகம் -2 தொடரும்.....
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: பென் ஹெய்னின் நிழம்போவியம் (Photo drawing) உங்கள் பார்வைக்கு - பாகம் -1

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » ஜூன் 15th, 2014, 11:42 pm

:-clp :-clp :-clp

ஒவ்வொன்றும் மிக மிக அற்புதம். எப்படித்தான் வரைந்தாரோ...

அதுவும் முழு திரையில் பார்க்கும் போது இன்னும் சொல்ல வார்த்தையே இல்லை..
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பார்த்துக்கொண்டே இருந்தேன் . :-gr
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 898
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to நிழம்புகள் (Photos)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 32 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]