[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
நிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.

இந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos)

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 22nd, 2014, 12:50 pm

குஸ்தி என்று சொல்லப்படுகின்ற இந்திய மல்யுத்தம் இந்தியாவில் பன்னெடுங்காலமாக இருந்துவரும் ஒரு விளையாட்டு. மும்பையிலுள்ள மஹாத்மா ஃபூல் வியயம் மந்திர் என்ற இடத்தில் மூன்று மணி நேரம் மல்யுத்தப் பயிற்சிக்காக வீரர்கள் கூடுகின்றனர்.

படம்-1



படம்-2



காலை 4 மணி முதல் 7 மணி வரை ஒரு குழுவும், அதேபோல மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஒரு குழுவும் இங்கு பயிற்சியில் ஈடுபடுகின்றது.

படம்-3



கிராமப் புறங்களில் வீட்டில் ஒரு பிள்ளையை மல்யுத்தம் பழக அனுப்பும் பாரம்பரியம் இப்பகுதியில் உள்ளது.

படம்-4



மேற்குலகத்தில் சில சமூகங்களில், ஏழ்மையிலிருந்து வெளிவர உதவும் ஒரு வழியாக குத்துச்சண்டை பார்க்கப்படுவதைப்போல இங்கே மல்யுத்தம் பார்க்கப்படுகிறது எனலாம்.

படம்-5



எட்டு வயது முதற்கொண்டே இங்கு சிறார்களுக்கு மல்யுத்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

படம்-6



ஒரு சதுரக் குழுயில் எண்ணெயில் ஊறிய களிமண் நிரப்பப்பட்டுள்ள இடத்தில் இவர்கள் மல்யுத்தம் பயில்கின்றனர். இந்தக் களிமண்ணை அவர்கள் மேனியில் பூசிக்கொள்கின்றனர்.

படம்-7



இந்த பாரம்பரிய விளையாட்டுக்கு மக்களிடையே வரவேற்பு குறைந்துவருகிறது. ஆனாலும் முக்கிய போட்டிகளை இருபதாயிரம் பேர் வரை பார்க்க வருகின்றனர்.

படம்-8



சில மல்யுத்த வீரர்கள் கிராமம் கிராமமாக சென்று பணம் வாங்கிக்கொண்டு சண்டையிடுகின்றனர். பெரிய வீரர்களாக கருதப்படுபவர்கள் வருடத்துக்கு எட்டு ஒன்பது லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர்.

படம்-9



பாலில் பாதாம், நெய், சீனி கலந்த ஒரு பானத்தை இவர்கள் வலிமைக்காக உட்கொள்கின்றனர். இந்த பானத்தில் ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவுக்கு இவர்கள் சாப்பிடுகின்றனர்.

படம்-10



தங்களுடைய மல்யுத்தத்துக்கு உதவுவதற்காக இவர்கள் சில நேரம் பளுதூக்கும் உடற்பயிற்சியும் செய்கின்றனர். ஆனால் உடல் வலிமையால் மட்டும் ஜெயிக்க முடியாது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

படம்-11



கடந்த காலங்களில், பாரம்பரிய இந்திய மல்யுத்தம் பயின்ற வீரர்கள் சிலர் ஒலிம்பிக் வரை சென்று போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

படம்-12

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

Re: இந்திய மல்யுத்தம் நிழம்புகள் (Photos)

படிக்காத இடுகை [Unread post]by கரூர் கவியன்பன் » மே 22nd, 2014, 8:40 pm

இது தான் மல்யுத்தமா...........
நான் வேற மாதிரி நினைச்சேன்... அப்போ நான் நினச்சது இல்லையா...


நிழம்புகள் அருமை .நன்றி
தலை கொய்யும் நிலை வரினும்
உன் தன்மானம் இழக்காதே !
பயனர் அவதாரம் [User avatar]
கரூர் கவியன்பன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 899
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm
மதிப்பீடுகள்: 624
இருப்பிடம்: கரூர்
Has thanked: 16 முறை
Been thanked: 3 முறை

		
		
			
Print view this post

leave a comment


Return to நிழம்புகள் (Photos)

Who is online

Users browsing this forum: Google [Bot] and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: Google [Bot] and 64 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]