[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
எரியும் மலை, உமிழும் உயிர் படைக்கும் பரவசம் நிழம்புகள் (Photos) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
நிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.

எரியும் மலை, உமிழும் உயிர் படைக்கும் பரவசம் நிழம்புகள் (Photos)

படிக்காத இடுகை [Unread post]by பூச்சரண் » மே 22nd, 2014, 12:48 am

விருதுகள் வென்ற ஜப்பானிய புகைப்படக் கலைஞர் டாகெஹிடோ மியாடகேவின் படைப்புகளை காட்சிப்படுத்தும் அருங்காட்சி ஒன்று நியுயார்க்கில் ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் படத்தில் உள்ளது எரிமலை வெடிப்பது கடலில் பிரதிபலிக்கும் காட்சி.




இயற்கைக் காட்சிகளை படம்பிடிப்பதில் ஒரு நிபுணர் அவர். இப்படத்தில் எரிமலைப் பிழம்பு ஏற்படுத்தும் வர்ண ஜாலத்தை இவர் படம்பிடித்துள்ளார்.



இந்தப் படத்தில் இருப்பது மின்மினி கனவாய்கள். அவை நீர்ப்பரப்புக்கு அருகே வந்தபோது எடுத்த படம் இது.




இந்தப் படத்தில் இருப்பது ஹொடாரியா பர்வுலா என்று சொல்லப்படும் மின்மினி வகை. இவை ஆரஞ்சு நிறத்தில் ஒளியை உமிழும்.




நிலம், நீர் ஆகாயம் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் இயற்கைக் காட்சிகளை இவர் படம்பிடித்துள்ளார்.




நட்சத்திரங்கள் மின்னும் வானத்தோடு எரிமலைச் சிதறல் படமிது. ஜப்பானின் தெற்கிலுள்ள ககோஷிமா பகுடியில் ஒரு எரிமலை வெடித்தபோது எடுத்த படமிது




பௌர்ணமி இரவில் அருவிச் சாரல்.




ஷிமாண்டோ ஆற்றிலுள்ள ஒரு பணிவான பாலம் இது. அந்த இடம் மின்மினிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.




1966ஆம் ஆண்டு ஒஸாகாவில் பிறந்தவர் கலைஞர் மியாடகே. ஷிராகாவா என்ற புகழ்மிக்க புகைப்படக் கலைஞரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு, இவரும் இக்கலைத்துறையை தேர்ந்தெடுத்தார்.




கீழே மின்மினிகளையும், மேலே அண்டத்தின் மின்மினிகளாம் நட்சத்திரங்களையும் காட்டும் அழகிய படமிது


இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல
கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.

---மாவீரன் நெப்போலியன்---
பயனர் அவதாரம் [User avatar]
பூச்சரண்
பாவலர் (Poet)
 
இடுகைகள்: 2113
இணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am
மதிப்பீடுகள்: 1,935
இருப்பிடம்: கோவை
Has thanked: 28 முறை
Been thanked: 12 முறை

		
		
			
Print view this post

leave a comment

Return to நிழம்புகள் (Photos)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 53 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]