[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
2014 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிழம்புகள் தொகுப்பு - 43 படங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
நிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது.

2014 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிழம்புகள் தொகுப்பு - 43 படங்கள்

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » மே 15th, 2014, 4:14 pm

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!


ஜல்லிக்கட்டுக்கு தடையை எதிர்த்து அலங்காநல்லூரில் முழு கடையடைப்பு போராட்டம்!


ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது தமிழர் பாரம்பரியப் பண்பாடு மீதான அத்துமீறல்: வைகோ சாடல்


ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து தமிழர் வீர விளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கம் மேல்முறையீடு!



இனி ஜல்லிக்கட்டு நடக்குமா என்பது கேள்விக்குறி தான். திட்டமிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை நசுக்குகிறது மத்திய அரசு.

இந்த வேளையில் முடிந்த ஜல்லிக்கட்டு படங்களை பார்த்து மனதற்றிகொள்வோமா.... வாருங்கள்.

இந்த பக்கம் முழுமையாக ஏற்றமடைந்த(Loading) பின்னர் படங்களை முழுத்திரை(Full Screen)பார்க்க எதாவது ஒரு படத்தை சொடுக்கவும்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 


நல்லவேளை நெஞ்சில் மட்டும் காளை உதை விழுந்தது.


என்னா உதை


பிடிபிடி 


பிடி அகப்படலையே நண்பா


உண்மையான வீரன்.


ஆகாயத்துக்கே போனாலும் விடமாட்டேன்.


அடக்கு ம்... அப்படிதான் 


அய்யய்யோ இவரை தூக்குங்கோ


வாங்கட வாங்க


மாட்டும் சீறுது மாட்டு பிடி வீரனும் சீறுன யாரப்பா மாட்டை பிடிப்பது.


அய்யய்யோ இவரை தூக்குங்கோ


அம்மா வாழ்க 


ஒரே தூக்கு 


ஒரே தூக்கு 


மாட்ட எப்படி அடக்குறான்கன்னு பாருங்க.


சீறி வரும் காளை


என்னாப்பா பண்ணுற 


பாஸ் கொஞ்சம் கிழே இறங்கி படம் எடுங்க 


அமுக்கு மாமு 


வீரன்டா


ஊருக்குள்ளே புகுந்துடுச்சா 


புடிட புடி.


அப்படி புடிச்சாச்சு 


நாலு காளைகளை விரட்டும் ஒரு காளை.


எப்படியெல்லாம் புடிக்கிறாங்கோ 


காவலர்கள் எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கோ 


ஒரு துள்ளுக்கு தாங்குவீங்களா 


இளம் வீரன்.


தான் சாய்ந்தாலும் மாட்டையும் சாச்சுபுட்டிய வீர 


என்னை பிடிக்க எவ்வளவு பேர


 வீரன்டா


எங்கப்பா தலை 


ப்ளீஸ் ஐ ஆம் பாவம்.


காளைக்கும் அடிசெறுக்கும்


நல்ல பிடி    


பிடிக்க முண்டும் இளைஞர்கள்


இது வீரம் 


யாரவது ஒரு ஆள் பிடிங்கப்பா 


நம்ம ராமராஜன் மாதிரியே விரட்டுறாரே 


இதுக்கு பேரு தான் ஏறுதழுவல் 


விரட்டு விரட்டு 


ஒதுங்கு ஒதுங்கு 

பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

leave a comment

Return to நிழம்புகள் (Photos)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 31 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]