[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
தூக்கிலிடப்பட்டு உயிர் போகும் நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட இரு ஈரானியர்கள்!! • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
ஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.

தூக்கிலிடப்பட்டு உயிர் போகும் நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட இரு ஈரானியர்கள்!!

படிக்காத இடுகை [Unread post]by வேட்டையன் » ஏப்ரல் 28th, 2014, 5:45 pm

Image


கொள்ளை குற்றம் சாட்டப்பட்ட இரு ஈரானிய ஆண்களை, பொலிசார் தூக்கிலிட்ட நிலையில்.. அவ்விரு ஆண்களும் “நாங்கள் தவறு எதுவும் செய்யவில்லை” மற்றும் “நாம் என்ன செய்ய வேண்டும்” சத்தம் போட்டதை தொடர்ந்து…

அவ்விடத்திற்கு வந்த உறவினர்கள் போலிஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி, போலிசாரை துரத்தியடித்து..தூக்கில் தொங்கிகொண்டிருந்த இருவரையும் மிக துணிச்சலாக காப்பாற்றிய சம்பவம் ஓன்று ஈரானில் நடந்துள்ளது.

அதனை தொடர்ந்து கூட்டத்தை நோக்கி பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்ததனால் ஒருவர் படுகாயடைந்துள்ளர்.

இவ் விழியத்தை பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்

Watch on liveleak.com


நன்றி-நாட்டுநடப்பு
பயனர் அவதாரம் [User avatar]
வேட்டையன்
அணுக்கர் (Adviser)
 
இடுகைகள்: 830
இணைந்தது: ஜனவரி 29th, 2014, 12:18 pm
மதிப்பீடுகள்: 1,527
இருப்பிடம்: சென்னை
Has thanked: 8 முறை
Been thanked: 9 முறை

		
		
			
நாடு: india
Print view this post

Re: தூக்கிலிடப்பட்டு உயிர் போகும் நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்ட இரு ஈரானியர்கள்!!

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » ஏப்ரல் 29th, 2014, 5:27 pm

எவ்வளவு நேரம் தூக்கில் தொங்குறாங்க.... தொங்கியும் பிழைத்தது ஆச்சர்யம் தான்.

பயப்படவேண்டிய காட்சிகள் ஒன்றும் இல்லை.

பகிர்வுக்கு :-nan :-nan
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment


Return to விழியம் (Video)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 33 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron