[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 650: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 651: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 652: Trying to get property of non-object
[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 653: Trying to get property of non-object
இராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum
ஏற்றமாகிறது...

Share விருப்பம் பார்வை கருத்து பகிர்வு
ஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி.

இராணுவ தமிழ்ப் பெண்களைச் சித்திரவதை படுத்துவதாக வெளியான விழியம்

படிக்காத இடுகை [Unread post]by image பிரபாகரன் » மார்ச் 21st, 2014, 8:00 am

Image

இராணுவத்தில் பலவந்தமாகவும், பொருளாதாரக் கைதிகளாகவும் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களுக்குப் பயிற்சியளிப்பது போன்ற காணொளி ஒன்று பரவலாக வெளியிடப்பட்டுள்ளது. மிருகத்தனமான மனிதாபிமானமற சித்திரவதைகள் போன்று வெளியாகியுள்ள இக்காணொளி வெறுமனே உணர்ச்சி வியாபாரத்திற்ககவும், ஏகாதிபத்தியத் தலையீட்டிற்காகவும் பயன்படுத்தப்படாமல், தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைத் திட்டமிடும் வழிமுறைகளின் அவசியத்தைப் புரிந்துகொள்வதற்காகவும் அதனைத் திட்டமிட்ட அரசியல் வழிமுறையினூடாக முன்னெடுப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும் என்பதே பிரதானமானது.

இப் பெண்களில் சிலர் தாம் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதாக சாட்சியமளித்திருந்தமை தெரிந்ததே.
phpBB [video]

பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட போது, மருத்துவர் சிவசங்கர் குரல்கொடுக்க முற்பட்டார். அவர் மன்நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என இலங்கை அரசபடைகள் கைது செய்தன. அதற்கு சிவதாசன் என்ற மருத்துவர் துணைபோனார். அவ்வேளையில் இலங்கை அரச தொங்குதசைகள் சிவதாசனை புனிதப்படுத்த முனைந்து இனியொருவின் மீது அவதூறுகளை மேற்கொண்டன, இந்தக் காணொளி உண்மையானதும் நம்பகத் தன்மையுள்ளதுமானால் இராணுவ ஆட்சேர்ப்பின் பின்னணியிலுள்ள இனச்சுத்திகரிப்பு நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.


நன்றி-inioru.com
தமிழுக்கு தான் என் முதல் வணக்கம்
பயனர் அவதாரம் [User avatar]
image பிரபாகரன்
தள மேம்புனர் (Site Developer)
 
இடுகைகள்: 1245
இணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm
மதிப்பீடுகள்: 1,149
இருப்பிடம்: திருச்சி
Has thanked: 52 முறை
Been thanked: 12 முறை

		
		
			
நாடு: இந்தியா
Print view this post

leave a comment

Return to விழியம் (Video)

Who is online

Users browsing this forum: No registered users and 1 guest

Who is online over last 24 hours

Users browsed this forum in the last 24 hours: No registered users and 24 guests

  • தேடல்[Search]
  • Google மொழிபெயர்ப்பு
  • புதிய பதிவுகள்
    [New Posts]
  • அண்மை இடுகைகள்
    [Recent Topics]
  • இவ்வார முதன்மை பதிவர்கள்
    [This Week Top Poster]
  • விரைவு இடுகை
    [Quick Topic]
cron